ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வருமான வரியை செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷால், ஆகஸ்ட் 2 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியில்...
குழந்தைகளுக்கு எதிரான கொடூர பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்கும் வகையில் போக்சோ சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில்...
சங்கரன்கோவில் தொகுதி தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திலேயே நீடிக்கின்ற வகையில் மாவட்டப் பிரிவினை அமைந்திட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தை பிரித்து தென்காசியை...
சென்னை அயனாவரத்தில் எஸ்.பி.ஐ. ஏடிஎம்-மில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. ஏடிஎம்-மில் ஸ்கிம்மர் கருவியும், சிறியரக கேமராவும்...
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அங்கு ஆட்சி அமைக்க எடியூரப்பா முனைப்பு காட்டி வருகிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி,...
முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சாரக் காரான ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா என்ற மின்சாரக் காரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். சென்னையில் கடந்த ஜனவரி...
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் காவிரி டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. கடலூர் விவசாய நிலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள...
தொடங்கிய 22 நாட்களில் அமர்நாத் யாத்ரீகர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையைக் கடந்துள்ளது. கடந்த ஆண்டு மொத்தமாக 2 லட்சத்து 85 ஆயிரம் பேர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்தனர்....
கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று நம்புகிறோம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கின் விசாரணையில் தலைமை நீதிபதி ரஞ்சன்...
மகாராஷ்ட்ர மாநிலம் மும்பையில், அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. பாந்த்ரா புறநகர் பகுதியான எஸ்.வி.சாலையில் எம்.டி.என்.எல் தொலைதொடர்பு நிறுவனம் இயங்கிவரும்...