ஏர் இந்தியா விமான நிறுவனப் பங்குகளை விற்பதற்கான திட்டம் வகுக்கும் குழுவின் தலைவராக, உள்துறை அமைச்சர் அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் குழுவில் இருந்து சாலைப்...
படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு வரி விதிக்கும் சட்டத் திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும்போது படுக்கை வசதி கொண்ட ஆம்னி...
அத்திவரதரை தரிசிக்க சென்று மயங்கிய 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் . வரிசையில் நின்ற சிலர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்...
இந்திய பாஸ்போர்ட் மற்றும் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் விசாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு உடனடியாக விசா வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்டும் நட்பு...
இந்தியாவைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ள நிலையில்,அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அவரை விடுவிக்க பாகிஸ்தானை வலியுறுத்த உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ...
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் குமாரசாமி தனது கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கை கோரவிருக்கிறார். அங்கு ஆட்சி கவிழுமா, நீடிக்குமா என்பது பிற்பகலுக்குள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது....
உலககோப்பை கிரிக்கெட் தொடரின் ஜுரம் விலகுவதற்குள் ரசிகர்களை கட்டிப்போட வந்துவிட்டது சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு ப்ரீமியர் லீகின் 4-வது சீசன். முதல் மூன்று சீசன்களுக்கு மக்களும், ரசிகர்களும் அளித்த வரவேற்பு...
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தன்னுடைய அழகிய தோகைகளை விரித்தாடிய மயிலை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். திருக்குவளை, கொத்தங்குடி, ஆலத்தம்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த...
மும்பை-டெல்லி இடையிலான விஸ்தாரா விமானம் அவசரமாக லக்னோவில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இன்னும் 10 நிமிடங்களுக்கு பறப்பதற்கான எரிபொருள் மட்டுமே மிச்சமிருந்தது. ஏர்பஸ் ஏ 320 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த...
தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனி மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. தபால் துறையில் ஆயிரம் பணியிடங்களை...