பாகிஸ்தான் ஆதரவுத் தீவிரவாதிகளும், அந்நாட்டு ராணுவமும் இணைந்து அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கத் திட்டமிட்டிருப்பதாக கிடைத்த உளவுத் துறை தகவல்களை அடுத்து கடந்த சில நாட்களாக யாத்திரை பாதை நெடுகிலும் தீவிர...
காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட சாஹித்பாக் ((ZahidBagh)) என்ற கிராமத்தில் 55 ராஷ்டிரீய ரைஃபிள் படைப் பிரிவினரின் வாகனம் சென்று...
தனிமனிதர்களையும் தீவிரவாதிகள் என அறிவிக்க வகைசெய்யும், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்தம் மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. UAPA எனக் குறிப்பிடப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு முக்கிய...
சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 496 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. அந்த வகையில்...
அயோத்தி வழக்கு ஆகஸ்டு 6 முதல் தினமும் விசாரணை – உச்சநீதிமன்றம். சமரச குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றம் அறிவிப்பு. சமரசக் குழுவின் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும்...
காஷ்மீர் பிரச்சினையில் உதவி தேவை என இந்தியாவும் பாகிஸ்தானும் கோரினால் உதவத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தாம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் பேசியதாகவும் இந்தியாவிடமும்...
புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தப்படும்10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கான...
அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான இறுதி அறிக்கையை நேற்று சீல்வைத்த கவரில் மத்தியஸ்தர் குழு தாக்கல் செய்தது. இதையடுத்து அயோத்தி வழக்கை தினசரி வழக்காக ஏற்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று...
இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து...
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முடக்கப்பட்டுள்ள டெல்லி ஜோர் பாக் வீட்டை காலி செய்யும்படி, சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் முதலீடுகள்...