இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை, ஜெயலலிதா பிறந்த நாளன்று, சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். கஜா புயல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைத் தொழிலாளர்கள்...
முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ரஜினியின் 166வது படமான இதன் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.இதில் ரஜினிகாந்த்...
இரண்டரை ஆண்டுக்கு ஒருவர் முதலமைச்சர் என்ற நிலைப்பாட்டில் தற்போது பின்வாங்க முடிவு செய்தால், பா.ஜ.க. கூட்டணியை முறித்துக் கொள்ளலாம் என சிவசேனா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்தாஸ் கடாம்...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பியால், கோவையில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த விரைவு ரயில் மூன்று மணி நேரமாக நிறுத்தப்பட்டது. கோவையில் இருந்து சென்னையை...
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பகல் 1.45க்கு தனி விமானம் மூலம் சென்னை வரும் குடியரசுத் தலைவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு...
தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள கொரும் என்ற ஷாப்பிங் மால் ஒன்றின் தரை கீழ் தளத்தில் ஓட்டல் ஒன்று உள்ளது. திடீரென அங்கு சிறுத்தை ஒன்று வந்து சென்றதை...
சாதி ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தில் தான் நல்லிணக்கம் நீடிக்க முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசியில் அவர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தமது...
சீனாவில் விளக்குத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வடமேற்குப் பகுதியான ஸின்ஜியாங் பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்வுகள் கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்திருந்தன. சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் டிராகன், பொய்க்கால்...
தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் சுதிஷை, அமைச்சர் தங்கமணி இன்று பிற்பகலில் சந்தித்து கூட்டணி குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக –...
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, கடைகளை அடைத்து, கோரிப்பாளையத்தில் ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது. மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின்...