மணமகன், மணமகள் தொடர்பாக இணையதளங்களில் உள்ள தகவல்கள் சரிதானா? என்பதை உறுதிப்படுத்தக் கோரிய வழக்கில், 10 தனியார் இணையதள திருமண தகவல் மையங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது....
நடப்பு ஆண்டில், 64 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் “அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சட்டப் பேரவை விதி எண்.110-ன் கீழ்...
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில்...
பழநி: பழநி முருகன் கோயில் சிலையை திருட முயன்றதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் பொன். மாணிக்கவேல். திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் உள்ள பழமையான நவபாஷாண மூலவர் சிலையை...
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரண் அடைய வேண்டும் – உச்சநீதிமன்றம் சரண் அடைய கால...
வெள்ளை மாளிகையின் கீழ்தளப் பகுதியிலும் மழைநீர் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அந்நாட்டு நேரப்படி நேற்று காலை கனமழை பெய்தது. ஒரு மாதத்திற்கு பெய்யும் மழை ஒரு...
ஹிந்தித் திரையுலகில் அதிகமான 100 கோடி படங்களைக் கொடுத்த முன்னணி நடிகர் சல்மான் கான். தான் அறிமுகமான காலத்திலிருந்தே சட்டையைக் கழற்றி போஸ் கொடுத்து தன் உடலழகை வெளிக்காட்டியவர். உடற்பயிற்சி...
அத்திவரதர் பெருவிழாவையொட்டி சகஸ்ரநாம அர்ச்சனைக்கான ஆன்லைன் முன்பதிவு செவ்வாய்க்கிழமையான நேற்றுதொடங்கியது. வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெறும் இவ்விழாவில் பக்தர்கள் அத்திவரதருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்துகொள்ள மாவட்ட நிர்வாகமும், அறநிலையத் துறையும்...
சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கங்களை தடுக்கத் தவறிய வழக்கில் மேகாலயா அரசு, 100 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த மாநிலத்தின் கிழக்கு சைந்திய மாவட்டத்தில்...
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்தில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை...