கர்நாடக சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் அல்லது உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் குமாரசாமிக்கு முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கெடு விடுத்துள்ளார். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற...
சந்திரயான் விண்கலம் இன்று அதிகாலை விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்...
பசியில்லை என்று சொல்பவர்கள் ஒருபுறம். பசிக்கு ஒருவாய் உணவு இல்லை என்று பரிதவிப்பவர்கள் மறுபுறம். சாலையோரங்களில் ஆதரவின்றி வசிப்போர் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் அல்லல்படுகின்றனர். இப்படி ஆதரவற்றோர்கள் மற்றும் முதியோர்களுக்கு...
பிரதமர் மோடியும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் வரும் அக்டோபர் மாதம் 12ம் தேதி வாரணாசியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். கங்கை நதியில் படகில் சென்றபடியே இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தவும்...
கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்யத் தயார் என்று பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா அறிவித்துள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஒருவர், தாம் காங்கிரசில் நீடிப்பதாகத்...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் வரிசையில் பாம்பு புகுந்ததால் அலறியடித்து ஓடினர். இன்று சனிக்கிழமை என்பதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வரிசை 2 கிலோ மீட்டர் தூரம்...
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா சென்னை தரமணியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர்...
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கிறிஸ்டோபர் வில்சன் தலைமையில் டெல்லி வந்துள்ள அதிகாரிகள் குழுவினர் வர்த்தகத்துறையின் கூடுதல் செயலர் சஞ்சய் சட்டா தலைமையிலான இந்திய குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருநாட்டு வர்த்தகம்...
வரும் செப்டம்பரில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா பொதுசபைக் கூட்டம் வரும் செப்டம்பரில் நடைபெறுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில்...
மழை பெய்தாலும் திட்டமிட்டபடி சந்திராயன் 2 விண்கலம் திங்களன்று அதிகாலை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி...