மழை வேண்டி கர்நாடகாவில் யாகம் நடத்தப்பட்டது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் தற்போது கடும் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றன. மேலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் மழை பெய்யவேண்டி...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 3 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். ஏழாயிரம்பண்ணையில் மெயின் பஜாரில் உள்ள கடையில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட குட்கா புகையிலையை...
தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ளன. சென்னையை அடுத்த, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, ஆவடி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க கோரிக்கை எழுந்தது....
மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர்...
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் எந்த பள்ளியும் மூடப்படவில்லை. அனைத்து பள்ளிகளிலும் தேவையான நடவடிக்கைகளை மேர்க்கொள்ப்பட்டுள்ளது- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை...
தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி தொடரப்பட்ட...
நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற...
அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள வாயு புயல் மீண்டும் குஜராத்தை நோக்கி திரும்பக் கூடும் என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அரபிக்கடலில் உருவான வாயு புயல், அதிதீவிர புயலாக மாறி குஜராத்தை...
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்க முயன்ற குற்றச்சாட்டில், கோவையில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவையில் கடந்த புதன்கிழமை 7 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...
சென்னை : சென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து ரூ.19.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கலோச்சனா ரீகன், தஹீரா பானு ஆகியோரிடம் 581 கிராம் தங்கத்தை...