மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த மாதம் 28-ம்...
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள லசல்காவோனில், நாட்டிலேயே மிகப்பெரிய மொத்தவிலை வெங்காய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் வெங்காயம் ஏற்றுமதி ஆகிறது. இங்கு வெங்காயத்தின்...
தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என்று சமூக வலைதள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது – உயர்நீதிமன்றம் சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க...
கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றும் மேக்இன்இந்தியா திட்டத்திற்கு...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் சுமார் 273 தீவிரவாதிகள் அங்கு ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் ரத்து...
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா வருகிற 30-ம் தேதியுடன் ஓய்வுபெற...
இன்று நள்ளிரவுக்கு பின் புறப்பட்டு, நாளை பிற்பகல் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைகிறார். செப்டம்பர் 27 வரை அமெரிக்காவில் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் குறித்து...
ஜிஎஸ்டி கவுன்சிலின் 37வது கூட்டம் இன்று கோவாவில் நடைபெறுகிறது. பல்வேறு துறைகள் வரியைக் குறைக்கவும் சலுகைகளை எதிர்பார்த்தும் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக மோட்டார் வாகனங்கள் உற்பத்தி...
ஆந்திராவில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போன 13 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிழக்கு கோதாவரி...
பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு, வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்காத பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஒருவார சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் புறப்பட்டுச் செல்கிறார்....