தமிழ்

காஷ்மீரில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் தீவிரவாதிகள் ஊடுருவல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் சுமார் 273 தீவிரவாதிகள் அங்கு ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் விரக்தியடைந்த பாகிஸ்தான், ஜம்மு – காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கவும், வன்முறையை கட்டவிழ்த்து விடவும் தீவிரமாக முயன்று வருகிறது.

இந்நிலையில் இதே நோக்கத்துடன் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் சுமார் 273 தீவிரவாதிகள் நடமாடிவருவதாக, உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. அவர்களில் 166 பேர் உள்ளூர்காரர்கள் எனவும், 107 பேர் வெளிநாட்டினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்  112 பேர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் எனவும், 100 பேர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் 59 தீவிரவாதிகளும், அல்-பதார் அமைப்பின் 3 தீவிரவாதிகளும் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் காஷ்மீர் பகுதியில் மிகப்பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டி சுமார் 30 ஏவுதளங்களை பாகிஸ்தான் அமைத்திருப்பதாகவும், அங்கிருந்து தீவிரவாதிகள் மூலம் காஷ்மீரில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கடந்த 11ம் தேதி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

35 Comments

35 Comments

  1. Pingback: corey zieman reviews

  2. Pingback: how to wind replica rolex

  3. Pingback: 출장오피

  4. Pingback: CBD Oil for anxiety

  5. Pingback: dang ky 188bet

  6. Pingback: fun88.viet

  7. Pingback: zegarki tag heuer repliki

  8. Pingback: Functional Testing Approach

  9. Pingback: 토토

  10. Pingback: 안전놀이터

  11. Pingback: wig

  12. Pingback: Porter-Cable H650IS-W manuals

  13. Pingback: Study in Nigeria

  14. Pingback: covid-19 thailand

  15. Pingback: 뉴토끼

  16. Pingback: diamond art

  17. Pingback: auto trading

  18. Pingback: sell dumps online

  19. Pingback: anti keylogger

  20. Pingback: mdma for sale

  21. Pingback: 20 Completely Free Spins on Irish Luck - NO DEPOSIT REQUIRED!

  22. Pingback: College Admission Essay Writing Service

  23. Pingback: strategy for digital transformation

  24. Pingback: Vanessa Getty wiki

  25. Pingback: replica automatic watch

  26. Pingback: hho car kit buy online/47% Fuel-Saving Plug-N-Play HHO Kit HHO generator Hydrogen kits for cars trucks

  27. Pingback: where to buy psilocybin chocolate

  28. Pingback: sportsbet

  29. Pingback: sbo

  30. Pingback: sportsbet io giriş

  31. Pingback: Porn

  32. Pingback: passive income

  33. Pingback: cvv dump site

  34. Pingback: Achieving financial freedom

  35. Pingback: voir le site

Leave a Reply

Your email address will not be published.

6 + 20 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us