மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகமான நிலையில் மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிப்பு
நீர்வரத்து அதிகரிப்பால் விரைவில் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்ப்பு
