தமிழகம் முழுவதும் ஊரகப் பள்ளிகளில் பாதுகாப்புச் சுவர்கள் கட்ட 144 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஊரகப்பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களுக்கு 250 கிலோமீட்டர் நீளத்துக்கு 144 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச் சுவர்கள் மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர்கள் கட்டப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்ததாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் இந்தப் பணிகளுக்காக 144 கோடியே 50 லட்சம் ரூபாயை ஒதுக்க ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சுவர்கள் கட்டுவதன் மூலம் பள்ளிகளுக்குள் அன்னியர் நுழைவதை தடுத்து மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முடியும் என்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புடன் படிப்பை தொடர வழி வகுக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரம், வெள்ளம் ஆகியவற்றில் இருந்து பள்ளியை காக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த பணிகளை விரைவாக தொடங்கி குறித்த நேரத்திற்குள் முடிக்க ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Pingback: New World News
Pingback: torch
Pingback: 카지노사이트
Pingback: marijuana stocks
Pingback: Geen Effect
Pingback: dragon pharma official site
Pingback: Types Of Fishing Poles
Pingback: 카지노
Pingback: webcam orgasm xxx Free
Pingback: เงินด่วน
Pingback: fake breitling watches
Pingback: satta king
Pingback: CBD Oil for pain
Pingback: lo de
Pingback: sex doll pics for sale
Pingback: Best Dumps Shop 2020 Sell Fresh Dumps With Pin
Pingback: hublot watches uk replica
Pingback: rolex replica
Pingback: AWS DevOps
Pingback: mini sex doll
Pingback: Tow Tampa
Pingback: how to diamond paint
Pingback: The Emergence Of Writing And Blogging — Teletype
Pingback: scooters in honolulu
Pingback: vice city market
Pingback: Fortune games
Pingback: Vanessa Getty
Pingback: juul pods
Pingback: bdsm
Pingback: maxbet
Pingback: how long do shrooms stay in you,
Pingback: atm skimmer shop
Pingback: 토토달팽이
Pingback: click
Pingback: pop over to this web-site