தமிழ்

ஹரியானாவின் காவல் துறையினரால் தேடப்படும் கூலிப்படையினர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை: அரியானாவைச் சேர்ந்த கூலிப்படையினர் 6 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியானாவில் நடந்த பல கொலை வழக்குகளில் 6 பேருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. சுபாஷ், மதன் சர்மா, அனில், சந்தீப், ராகுல் சுமித் ஆகியோர் பிடிபட்டனர்.

Click to comment

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *

19 + 8 =

To Top
WhatsApp WhatsApp us