காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறை நேற்றுடன் முடிந்ததை அடுத்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிப்போருக்கு பருவத் தேர்வுகளும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்...
நாடு முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு உடனடி வங்கிக் கடன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் வங்கிகளில் உடனடி கடன் வழங்க நடவடிக்கை...
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாள் உற்சவத்தில் குழல் ஊதும் வேணுகோபால கிருஷ்ணர் அலங்காரத்தில் முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் வீதி உலா...
சென்னையில் அட்டிகா கோல்டு நிறுவன ஊழியரிடம் நடத்தப்பட்ட கொள்ளை முயற்சியை காவலாளி ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கொள்ளையர்களை விரட்டியடித்தார். அங்கு பணப்பரிவர்த்தனை அதிகாரியாக இருக்கும் கிரிஷ் என்பவர், நேற்று...
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்தியடிகளின் 150-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்ப்படுகிறது. இதனை...
10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்த 200க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு துறை எனப்படும் சி.பி.ஐ.யில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ஒரே அலுவலகத்தில்...
தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தி, நாட்டின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப, புதிய சட்டத்தை இயற்றுவது குறித்து பரிந்துரைப்பதற்காக, நேரடி வரி தொடர்பான பணிக்குழு கடந்த 2017ஆம் ஆண்டு...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ வைபவம் நடைபெற்று வருகிறது. இதில் நாள்தோறும் மலையப்ப சுவாமி பல்வேறு அலங்காரத்தில், பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும், சின்ன சேஷ வாகனத்தை வாசுகியாகவும் கொண்டு...
என்னைப் பொறுத்தவரை இங்கு கூடியிருப்பவர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான்-மோடி முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு ஹேக்கத்தான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவிய சிங்கப்பூர் கல்வித்துறை...
தனி விமானத்தின் மூலம், இன்று காலை 9 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்...