தமிழ்

வந்தேபாரத் அதிவேக விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் வந்தேபாரத் அதிவேக விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சதாப்தி விரைவு ரயிலுக்கு மாற்று எனக் கூறப்பட்டும் டிரெயின் 18 சென்னை .சி.எஃப். ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கபப்ட்டது. சதாப்தி விரைவு ரயிலை விட கூடுதல் வசதிகளுடன் வந்தேபாரத் எனப் பெயரிடப்பட்ட இந்த ரயிலை டெல்லி ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரயிலின் முதல் ஓட்டத்தில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரிய உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பிரதமர் மோடி இந்த ரயிலில் உள்ள வசதிகளை ஆய்வு செய்தார்.

அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடைய வந்தேபாரத் அதிவேக விரைவு ரயில் டெல்லியில் இருந்து 9 மணி நேரம் 45 நிமிடத்தில் வாரணாசியை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 .சி. பெட்டிகளுடன் ஆயிரத்து 128 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.

தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ். சார்ந்த ஒலிஒளி பயணிகள் தகவல் தொடர்பு அமைப்பு வைஃபை வசதி, பிரத்யேக வசதிகளுடனான இருக்கை அமைப்பு, நவீன வசதிகளுடன் கழிவறைகள், ஒவ்வொரு பெட்டியிலும், உணவுக்கூடம் உள்ளிட்ட வசதிகள் இந்த ரயிலில் உள்ளன.

35 Comments

35 Comments

  1. Pingback: Singles clubs

  2. Pingback: 안전바카라

  3. Pingback: https://www.4women.net.pl/forum/

  4. Pingback: alcohol

  5. Pingback: Medium Mireille

  6. Pingback: W88

  7. Pingback: keto diet review

  8. Pingback: https://top10best.io/

  9. Pingback: Eddie Frenay

  10. Pingback: davinci resolve video transitions not working

  11. Pingback: bitcoin loophole review

  12. Pingback: Smith and Wesson guns in stock

  13. Pingback: 사설토토

  14. Pingback: fun88

  15. Pingback: where to buy first copy replica watches in massachusetts

  16. Pingback: http://babapeste.com/en/

  17. Pingback: plumbinggiant.com

  18. Pingback: hotels near disneyland

  19. Pingback: cc dumps shop

  20. Pingback: realistic sex doll store

  21. Pingback: cbd for anxiety gummies

  22. Pingback: 리버홀덤

  23. Pingback: audemars piguet replica swiss movement

  24. Pingback: Smoke Testing in Software testing

  25. Pingback: bonus veren bahis siteleri 2021

  26. Pingback: anal

  27. Pingback: atm dumps with pin

  28. Pingback: DevOps Services

  29. Pingback: sbo

  30. Pingback: sbobet

  31. Pingback: citodon verkningstid

  32. Pingback: check this out

  33. Pingback: Firearms For Sale

  34. Pingback: 메이저사이트

  35. Pingback: mm88

Leave a Reply

Your email address will not be published.

7 − four =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us