தமிழ்

பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலால் இந்தியர்கள் ரத்தம் கொதித்துப் போயுள்ளனர் என மோடி பேச்சு

பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் இந்திய மக்களின் ரத்தம் கொதித்துப் போயுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இதற்குக் காரணமானவர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்துள்ளார்.

டெல்லியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்.

பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலால் இந்திய மக்களின் ரத்தம் கொதித்துப் போயுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது மிகவும் உணர்ச்சிவசமான நேரம் எனக் கூறினார்.

இதை நாடு ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து எதிர்கொள்வதை உலக அரங்கிற்கு உணர்த்த வேண்டும் என்றும், அரசு தரப்பாக இருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையாக இருந்தாலும் அரசியலாக்கக் கூடாது என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவை சீர்குலைக்க வேண்டும் என அண்டை நாடு நினைத்தாலும் அது ஒருபோதும் நடக்காது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து, இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து நாடுகளுக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட மோடி, தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

தீவிரவாத இயக்கங்களும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களும் மிகப்பெரிய தவறை செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

உலக அரங்கில் தனிமைப்பட்டுப் போயுள்ள பாகிஸ்தான், இந்தியாவை சீர்குலைக்க வேண்டும் என நினைத்தால், அதற்கு மிகப்பெரிய விலையை அந்நாடு கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் பிரதமர் எச்சரித்தார்.

தீவிரவாதம் அடியோடு நசுக்கப்படும் எனக் குறிப்பிட்ட மோடி, ராணுவ படைகளுக்கு முழுசுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது வீரத்தில் முழுநம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

தீவிரவாதத் தாக்குதால் நாடே கடுங் கோபத்தில் உள்ளதை தம்மால் புரிந்துகொள்ள முடிகிறது என்றும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர்

35 Comments

35 Comments

  1. Pingback: 바카라사이트

  2. Pingback: 토토사이트

  3. Pingback: Torch

  4. Pingback: kiu

  5. Pingback: tag heuer carrera calibre 16 day date chronograph black titanium replica

  6. Pingback: seo prutser

  7. Pingback: fun88.viet

  8. Pingback: http://63.250.38.81

  9. Pingback: keju qq

  10. Pingback: Eddie Frenay

  11. Pingback: bitcoin evolution review 2019

  12. Pingback: Cannabis Oil for Sale

  13. Pingback: Kimber guns in stock

  14. Pingback: 김치티비

  15. Pingback: software testing services

  16. Pingback: Quality Engineering

  17. Pingback: Frame It All 300001061 manuals

  18. Pingback: 리버홀덤

  19. Pingback: patek philippe replica

  20. Pingback: Service virtualization

  21. Pingback: bahis siteleri giriş adresleri

  22. Pingback: benelli firearm dealers

  23. Pingback: sites

  24. Pingback: http://richarddshepherd.madpath.com/index

  25. Pingback: dumps + pin shop online

  26. Pingback: Buy Firearms in USA

  27. Pingback: Mitä Kannattaa Tehdä Jos Alkaa Seksi Himo

  28. Pingback: stone display stands

  29. Pingback: ถาดกระดาษ

  30. Pingback: sbobet

  31. Pingback: สล็อต pg เว็บตรง

  32. Pingback: What Are Essential Oils and Do They Work?

  33. Pingback: bulut sunucu

  34. Pingback: Study in Africa

  35. Pingback: magic mushrooms for sale

Leave a Reply

Your email address will not be published.

3 + 9 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us