தமிழ்

பேட்டரி ஒர்க் ஆகவில்லையாம்: நடுரோட்டில் காரையே கொளுத்திய ஆசாமி

குஜராத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் இந்திரஜித் சிங். இவர் இவரது நண்பர் நமிஷ் கோஹலுடன் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென நின்றுவிட்டது. சோதித்து பார்த்ததில் கார் பேட்டரி செயலிழந்துவிட்டது தெரிய வந்துள்ளது.

இதனால் கோபமடைந்த இந்திரஜித் மக்கள் நடமாடும் போக்குவரத்து மிகுந்த சாலை என்றும் பாராமல் வண்டியின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விட்டார். இத பார்த்து பதட்டமடைந்த மக்கள் தள்ளி ஓடிவிட்டனர். தனது நண்பர் காரை கொளுத்துவதை செல்போனில் பதிவு செய்திருக்கிறார் நமிஷ் கோஹல். அந்த வீடியோ இணையம் மூலம் பல இடங்களுக்கும் பரவ, இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் அந்த வீடியோவை வைத்தே இருவரையும் கண்டுபிடித்து கைது செய்திருக்கின்றனர். அவர்கள் மேல் பொது இடத்தை சேதப்படுத்துதல் மற்றும் பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் ஆகிய குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

35 Comments

35 Comments

  1. Pingback: dragon pharma cypionate 250

  2. Pingback: How to lose weight

  3. Pingback: asigo system reviews 2020

  4. Pingback: كلمات

  5. Pingback: บริษัทปล่อยเงินนอกระบบ2019

  6. Pingback: live result sgp

  7. Pingback: 출장걸

  8. Pingback: Mar Menowitz

  9. Pingback: dang ky 188bet

  10. Pingback: rolex replica

  11. Pingback: maltese puppies for sale near me in usa canada uk australia europe cheap

  12. Pingback: 63.250.38.81

  13. Pingback: replica watches

  14. Pingback: 메이저놀이터

  15. Pingback: https://eatverts.com

  16. Pingback: blazing trader

  17. Pingback: hotels near disneyland

  18. Pingback: Automated regression testing

  19. Pingback: vyanse for sale usa

  20. Pingback: omega replica

  21. Pingback: Rochester Auto Glass Replacement

  22. Pingback: situs judi online

  23. Pingback: tdds.org

  24. Pingback: great dumps shop

  25. Pingback: sbobet

  26. Pingback: sbo

  27. Pingback: Better Scrum Velocity

  28. Pingback: read more

  29. Pingback: แอพเงินด่วน

  30. Pingback: second brain template

  31. Pingback: check my site

  32. Pingback: download ig video

  33. Pingback: new weight loss medication mounjaro​

  34. Pingback: แทงบอลออนไลน์

  35. Pingback: vinyldoll cam bbw

Leave a Reply

Your email address will not be published.

three × four =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us