தமிழ்

உச்சநீதிமன்ற உத்தரவோடு சி.பி.ஐ விளையாட வேண்டாம்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை.

பீகாரின் முசாஃபர்பூர் நகரில் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. இதேபோல, பீகாரில் சிறார்கள், பெண்கள், முதியோர் காப்பகங்களில் நடைபெற்ற அத்துமீறல்கள் தொடர்பான 16 வழக்குகளையும் சிபிஐ சேர்த்து விசாரிக்க கடந்த நவம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் முன்அனுமதி பெறாமல் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளை மாற்றக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் வழக்கில் விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரி .கே.சர்மாவை, உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் பணியிடமாற்றம் செய்ததற்கு தலைமை நீதிபதி அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்தது.

இதுகுறித்து உரிய விளக்கத்தை பிற்பகலில் தெரிவிக்குமாறு சிபிஐ வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சிபிஐ இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வரராவ் உள்ளிட்ட 2 அதிகாரிகள் .கே.சர்மாவை பணியிடமாற்றம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதை மிகவும் தீவிரமான பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப் போவதாகக் கூறிய தலைமை நீதிபதி அமர்வு, உச்சநீதிமன்ற உத்தரவோடு விளையாடியவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவோடு ஒருபோதும் விளையாட வேண்டாம் என சிபிஐயை எச்சரித்த நீதிபதிகள், .கே.சர்மாவை பணியிட மாற்றம் செய்ததன் மூலம் நாகேஸ்வரராவ் நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாக கருதுவதற்கு முகாந்திரம் உள்ளதாகக் குறிப்பிட்டனர்.

நாகேஸ்வரராவ் உள்ளிட்ட 2 சிபிஐ அதிகாரிகள் வரும் 12ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

35 Comments

35 Comments

  1. Pingback: sbobet

  2. Pingback: KIU

  3. Pingback: Press Release

  4. Pingback: research companies

  5. Pingback: Medium Mireille

  6. Pingback: 7lab pharma labs

  7. Pingback: ghi so de

  8. Pingback: Coolsculpting

  9. Pingback: Instagram Marketing

  10. Pingback: onion search engine provider

  11. Pingback: Vape juice

  12. Pingback: Digital Transformation

  13. Pingback: knockoff genuine omega watches

  14. Pingback: best dumps website

  15. Pingback: 안전공원

  16. Pingback: CI/CD

  17. Pingback: 메이저놀이터

  18. Pingback: Jacob Medwell

  19. Pingback: https://www.squeeqee.co.uk/carpet-cleaning-dunstable

  20. Pingback: en iyi casino siteleri

  21. Pingback: gorzno

  22. Pingback: คาสิโนออนไลน์เว็บตรง

  23. Pingback: สล็อตวอเลท

  24. Pingback: carding cvv

  25. Pingback: at.pussywatches.com

  26. Pingback: https://imwriterblog.com/sat-act-prep-online-guides-and-tips-2/

  27. Pingback: benelli rifles for sale

  28. Pingback: wow slot

  29. Pingback: screenshot blocker

  30. Pingback: stop screenshot

  31. Pingback: Psychedelic mushroom bats for sale

  32. Pingback: shop cvv 2023

  33. Pingback: Site internet pour plus d'informations

  34. Pingback: LSD kaufen

  35. Pingback: one up chocolate bar review

Leave a Reply

Your email address will not be published.

17 − eight =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us