தமிழகத்தில் பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதி துவங்கி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி வெளியாகிறது.
11ஆம் தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வின் முடிவுகள் மே மாதம் 14ஆம் தேதி வெளியாகிறது.
மேலும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், இந்த தேர்வின் முடிவுகள் மே மாதம் 4ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp us