தமிழ்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரணை

‘Don’t Want Anyone to be Arrested’: In Jail, Chidambaram Defends Officers ‘Involved’ in INX Media Case – News18

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள ப.சிதம்பரம் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், கடந்த 5ம் தேதி மாலை திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் வரும் 19ம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதனிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விவகாரத்தில் ப.சிதம்பரம் தரப்பில் நேற்று ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கை பொருத்தமட்டில் எனது பெயர் குற்றப்பத்திரிக்கையில் இல்லை. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டு உள்ளேன். அதனால் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதேபோல், தற்போது வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற காவலையும் ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கோரிக்கை கொண்ட மனு, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையில் ஆஜராகி விளக்கமளிக்க தயாராக உள்ளதாக ப.சிதம்பரம் தாமாக முன்வந்து தாக்கல் செய்த மனுவை சிபிஐ நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

35 Comments

35 Comments

  1. Pingback: used vehicles winnipeg

  2. Pingback: game of thrones extramovies

  3. Pingback: the asigo system reviews

  4. Pingback: เพื่อนแท้เงินด่วน

  5. Pingback: top10best.io/

  6. Pingback: Tattoo Supplies

  7. Pingback: order viagra online in usa canada uk australia without prescription nextday shipping

  8. Pingback: Eat Verts

  9. Pingback: 사설토토

  10. Pingback: porn movie

  11. Pingback: best travel trailers

  12. Pingback: Earn Fast Cash Now

  13. Pingback: Harold Jahn

  14. Pingback: 메이저놀이터

  15. Pingback: buy proviron

  16. Pingback: CI CD

  17. Pingback: exchange online plan 1

  18. Pingback: exchange online plan 2

  19. Pingback: weed for sale

  20. Pingback: mushroom gummies

  21. Pingback: คาสิโนออนไลน์เว็บตรง

  22. Pingback: dumps with pin 2021

  23. Pingback: Institutional Repository

  24. Pingback: DevOps solution providers

  25. Pingback: magic mushroom forum australia

  26. Pingback: sbobet

  27. Pingback: sbo

  28. Pingback: flooring company

  29. Pingback: limanbet giriş

  30. Pingback: Alexa Nikolas fraud

  31. Pingback: Site internet pour plus d'informations

  32. Pingback: Thomas Adewumi University

  33. Pingback: Firearms For sale online

  34. Pingback: chocolate chip m and m cookie bars

  35. Pingback: Test automation tools

Leave a Reply

Your email address will not be published.

19 − ten =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us