பெண் அரசியல் பிரமுகரிடம் விசாரணை
நெல்லை முன்னாள் பெண் மேயர் கொலையில் பரபரப்பு திருப்பம்
மதுரையைச் சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை என தகவல்
தேர்தலில் போட்டியிட இடம் பெற்று தருவதாக கூறிய பண மோசடி எனத் தகவல்
பணம் கொடுத்து ஏமாந்த ஆத்திரத்தில் கொலை நடைபெற்றதா என விசாரணை
உமா மகேஸ்வரியிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படும் பெண் பிரமுகரிடம் விசாரணை
WhatsApp us