தமிழ்

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள்

2011ஆம் ஆண்டு முதல், 2018ஆம் ஆண்டு வரையிலான, 8 ஆண்டுகளில், கலைச்சேவையாற்றிய கலை வித்தகர்கள் 201 பேருக்கு, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, பிரசன்னா, சசிகுமார், ஸ்ரீகாந்த், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சூரி, பிரபுதேவா, சந்தானம், சிங்கமுத்து உள்ளிட்டோருக்கும், நடிகைகள் குட்டி பத்மினி, நளினி, சாரதா, காஞ்சனா தேவி, பிரியாமணி உள்ளிட்டோருக்கும் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. பின்னணிப் பாடகர்கள் சசிரேகா, கானா உலகநாதன், கிருஷ்ணராஜ், மாலதி, கானா பாலா, உன்னி மேனன் உள்ளிட்டோருக்கும், காஸ்ட்யூம் டிசைனர் காசி, இயக்குநர்கள் ஹரி, சித்ரா லட்சுமணன், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்டோருக்கும், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனிக்கும், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்டோருக்கும் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவைதவிர, கவிஞரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தனுக்கு பாரதி விருதும், பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

35 Comments

35 Comments

  1. Pingback: togel hongkong

  2. Pingback: Jelle Hoffenaar

  3. Pingback: How To Use Wealthy Affiliate 2020

  4. Pingback: Plumber in Oakdale Acres

  5. Pingback: english bulldog puppies for sale near me in usa canada uk australia europe cheap

  6. Pingback: Fake Best Swiss Bulgari Imitation

  7. Pingback: Eddie Frenay

  8. Pingback: Coolsculpting

  9. Pingback: Earn Fast Cash Now

  10. Pingback: functional testing solutions

  11. Pingback: devops

  12. Pingback: cheap furry sex doll

  13. Pingback: Simrad TP22 manuals

  14. Pingback: Triad Tree Removal Tree Service Montreat

  15. Pingback: photo necklace

  16. Pingback: Fun88 casino

  17. Pingback: munib.org

  18. Pingback: instagram hack

  19. Pingback: Fortune Games

  20. Pingback: How to Write a Bug Tracking Report

  21. Pingback: aptekadlafaceta.pl

  22. Pingback: KWAVE

  23. Pingback: sbobet

  24. Pingback: หนังใหม่

  25. Pingback: Text Inmate

  26. Pingback: maxbet

  27. Pingback: sbo

  28. Pingback: limanbet giriş

  29. Pingback: mushroom to buy

  30. Pingback: ufabet

  31. Pingback: Adult Fun Cams Com

  32. Pingback: https://www.postandcourier.com/sponsored/phenq-reviews-does-this-diet-pill-actually-work/article_1cdbfb1a-395f-11ee-9d97-33c51303c959.html

  33. Pingback: สมัคร lsm99

  34. Pingback: รับผลิตป๊อปคอร์น

  35. Pingback: he has a good point

Leave a Reply

Your email address will not be published.

6 − 5 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us