தமிழ்

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் ஆளுநர் சத்யபால் மாலிக் சந்திப்பு: காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சு

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் சந்தித்து பேசினார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் 370ஐ மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்ததுடன் அதை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது. இதனையடுத்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தகவல் தொடர்பு, தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், சாலைகளில் மக்களின் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அவ்வப்போது தளர்த்தப்பட்டு வந்தன. இதனை தொடர்ந்து பதற்றம் சற்று தணிந்து வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. சாலைகளில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளும் நீக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் தரைவழி தொலைபேசி சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். செல்போன், இன்டர்நெட் சேவைகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது. 

இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் சந்தித்து பேசினார்.

39 Comments

39 Comments

  1. Pingback: 카지노사이트

  2. Pingback: Luxury Rolex replica watches On The Official Website

  3. Pingback: ignou synopsis

  4. Pingback: rose gold bezels hublot quartz fake watches with black dials and blue arabic numerals

  5. Pingback: youtube sub bot

  6. Pingback: live from home

  7. Pingback: replica omega speedmaster mark

  8. Pingback: دردشة مجانية

  9. Pingback: here

  10. Pingback: lo de online

  11. Pingback: 63.250.38.81

  12. Pingback: English bulldog puppies for sale near me in MN MD CT NJ AZ AK LA WV ND IW NC NB WA NV MI

  13. Pingback: 먹튀검증

  14. Pingback: highline wigs

  15. Pingback: replica tag heuer dealer locator

  16. Pingback: new pinball machines for sale

  17. Pingback: togel hk

  18. Pingback: functional testing solutions

  19. Pingback: replique rolex milgauss

  20. Pingback: Digital Transformation Solutions

  21. Pingback: buku mimpi 2d

  22. Pingback: Institutional Repository

  23. Pingback: devops toolset

  24. Pingback: munib.org

  25. Pingback: what are dumps with pin

  26. Pingback: strategy for digital transformation

  27. Pingback: ถาดกระดาษ

  28. Pingback: how do i get psilocybin​

  29. Pingback: sbo

  30. Pingback: wow slot

  31. Pingback: Scrum velocity

  32. Pingback: เงินด่วน 10 นาที โอนเข้าบัญชี

  33. Pingback: cornhole distance

  34. Pingback: Leverage

  35. Pingback: buy stoeger guns

Leave a Reply

Your email address will not be published.

fifteen − thirteen =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us