தமிழ்

புவிவட்டப் பாதையில் இருந்து நிலவை நோக்கிப் புறப்பட்டது சந்திரயான்-2

சந்திரயான் 2 விண்கலம் இன்று அதிகாலை புவிசுற்றுவட்டப் பாதையைக் கடந்து, நிலவை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்துள்ளது. வரும் 20ம் தேதியன்று சந்திரயான்-2, நிலவின் சுற்று வட்டப்பாதையை அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில் சந்திரயான் விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர்.  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் 22ம் தேதி இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 5 கட்டங்களாக புவி வட்டப் பாதையை கடந்து சென்ற இந்த விண்கலம் இன்று அதிகாலை 2.21 மணியளவில் நிலவை நோக்கி புறப்பட்டது.

வரும் 20ம் தேதியன்று சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையை அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவைச் சுற்றத் தொடங்கியதும் சரியான இடத்தை தேர்ந்தெடுத்து சந்திரயான் 2 நிலவில் இறங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தயார் நிலையில் உள்ளனர். விக்ரம் எனப் பெயரிடப்பட்ட லேண்டர் நிலவில் இறங்கியதும் அதிலிருந்து பூமிக்கு சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கிவிடும்.

அதில் பொருத்தப்பட்டுள்ள ரோவர், நிலவில் ஊர்ந்து சென்று அதன் தன்மையை ஆய்வு செய்து தகவல்களை பூமிக்கு அனுப்பும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

35 Comments

35 Comments

  1. Pingback: Funny cat bingo

  2. Pingback: studies show

  3. Pingback: the asigo system reviews

  4. Pingback: hongkongpools

  5. Pingback: the best replica watches in the world

  6. Pingback: uniccshop.bazar

  7. Pingback: huong dan 188bet

  8. Pingback: buy valium online overnight without prescription cheap

  9. Pingback: Buy Valium Diazaepam w/o prescription overnight delivery cheap

  10. Pingback: thenaturalpenguin

  11. Pingback: is blazing trader a scam?

  12. Pingback: Matt Erausquin CLA Legal

  13. Pingback: havereplica.com

  14. Pingback: smart test automation platform

  15. Pingback: how to use dumps with pin

  16. Pingback: fake flooded philippe patek watches

  17. Pingback: diamond painting

  18. Pingback: rolex replica

  19. Pingback: 5d diamond painting supplies

  20. Pingback: urban nido

  21. Pingback: internet teknik servis

  22. Pingback: kurumsal it danışmanlığı

  23. Pingback: beneficii

  24. Pingback: shopping in lisbon on sunday

  25. Pingback: Online casino

  26. Pingback: corn hole game bags

  27. Pingback: good carding forum

  28. Pingback: 케이웨이브 공식

  29. Pingback: differentsexcam.com

  30. Pingback: where to buy microdosing mushrooms

  31. Pingback: click here

  32. Pingback: sbobet

  33. Pingback: buy mushrooms online for sale turkey tail

  34. Pingback: Did you know that Spectrum tried to cover up a murder?

  35. Pingback: เงินด่วน ได้จริง

Leave a Reply

Your email address will not be published.

12 + two =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us