TAMIL

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை விமர்சிப்பவர்கள் தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள்

வாரணாசி விமான நிலையத்தில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். பின்னர் வாரணாசியில் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தையும் மோடி தொடங்கிவைத்தார்.

இதைத் தொடர்ந்து, பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை மோடி தொடங்கிவைத்தார். இதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாறுவதன் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கேக்கின் அளவும் முக்கியம் என ஆங்கிலத்தில் கூறப்படுவது வழக்கம் என்று சுட்டிக்காட்டிய மோடி, கேக் பெரிதாக இருக்கும்போதுதான் அதிலிருந்து பெரிய துண்டுகள் கிடைக்கும் என ஒப்புமையோடு அவர் குறிப்பிட்டார்.

5 ஆண்டுகளில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் சிலர், இதற்கு என்ன அவசியம் என கேள்வி எழுப்புவதாக குறிப்பிட்ட மோடி, அத்தகைய நபர்களை தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள் என விமர்சித்தார்.

எப்போதும் சந்தேகம், அச்சத்தை பரப்புவதோடு, எதையும் அடைய முடியாது என நினைக்கும் தொழில்முறை அவநம்பிக்கையாளர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட முடியுமா என பலர் சந்தேகிப்பதாகவும், இந்தியர்களால் எட்ட முடியாது என பலர் நினைப்பதாகவும் கூறிய மோடி, எவ்வளவு கடினமான சூழலிலும் எப்போதும் இந்தியா முன்னோக்கி நகர்ந்திருப்பதாக தெரிவித்தார். இந்த முறையும் இந்தியா முன்னேறி இலக்கை எட்டும் என மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

32 Comments

32 Comments

  1. Pingback: 안전카지노

  2. Pingback: CBD Gummies for anxiety

  3. Pingback: bitcoin evolution review

  4. Pingback: bitcoin loophole review

  5. Pingback: td canada trust easyweb

  6. Pingback: devops consulting

  7. Pingback: fake watches

  8. Pingback: Regression testing services

  9. Pingback: KitchenAid KEBS107 manuals

  10. Pingback: KIU

  11. Pingback: Fake Patek Philippe

  12. Pingback: custom diamond painting

  13. Pingback: dumps shop

  14. Pingback: cc dumps

  15. Pingback: Six hours in the dark: What really happened when Facebook Instagram and WhatsApp went down

  16. Pingback: cheap dumps with pin

  17. Pingback: taxiforum

  18. Pingback: sbo

  19. Pingback: เงินด่วน

  20. Pingback: Spectrum lawsuit

  21. Pingback: magic mushroom chocolate bars denver

  22. Pingback: passive income

  23. Pingback: สินเชื่อโฉนดที่ดิน

  24. Pingback: buy night hawk custom guns

  25. Pingback: Explorer

  26. Pingback: find

  27. Pingback: golden teacher mushroom house sweatshirt,

  28. Pingback: magic mushrooms illegal australia​

  29. Pingback: Mushroom liberty cap

  30. Pingback: https://www.heraldnet.com/reviews/phenq-reviews-is-it-legit-update/

  31. Pingback: ข่าวบอล

  32. Pingback: viagra naturala

Leave a Reply

Your email address will not be published.

1 × 5 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us