TAMIL

நீட் விலக்கு மசோதாவை நிராகரித்தது குறித்த தகவலை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது மத்திய அரசு

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக கடந்த 2017ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை மசோதா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை மசோதா என இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு துறைகளுக்கு உத்தரவிடக்கோரி 2017ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக அரசின் சட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் பெற்றதாகவும், அவற்றை 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்ததாகவும் மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும், இரு சட்ட மசோதாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டதற்கு, இரு சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக சார்பு செயலாளர் பதிலளித்ததாக, மத்திய அரசு வழக்கறிஞர்கள் கூறினர்.

இதையடுத்து, இந்த சட்ட மசோதாக்கள் பெறப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

35 Comments

35 Comments

  1. Pingback: kasim ayi

  2. Pingback: research agencies India

  3. Pingback: Best Drones Under $300

  4. Pingback: weed for sale

  5. Pingback: patek philippe china replica watches

  6. Pingback: top10best

  7. Pingback: 7lab pharma winstrol for sale

  8. Pingback: hotels near Ealing Common

  9. Pingback: diamond painting techniques

  10. Pingback: what is bitcoin era

  11. Pingback: Harold Jahn Canada

  12. Pingback: maha pharma official website

  13. Pingback: https://maxiextermination.com/pest-control-camp-creek-wv/

  14. Pingback: Quality formula

  15. Pingback: Mobile App development company in Canada

  16. Pingback: 메이저놀이터

  17. Pingback: software regression testing

  18. Pingback: cheap wigs

  19. Pingback: daftar slot

  20. Pingback: replica tag heuer

  21. Pingback: exchange online plan 2

  22. Pingback: nova88

  23. Pingback: nova88

  24. Pingback: why not check here

  25. Pingback: buy cc online

  26. Pingback: สล็อตวอเลท

  27. Pingback: Belfast escorts

  28. Pingback: hho kits for sale/47% Fuel-Saving Plug-N-Play HHO Kit HHO generator Hydrogen kits for cars trucks

  29. Pingback: Tramadol 100mg

  30. Pingback: sbobet

  31. Pingback: keltec 223 bullpup

  32. Pingback: What Are Essential Oils and Do They Work?

  33. Pingback: เอสบีโอเบท

  34. Pingback: 5 meo dmt for sale

  35. Pingback: สินเชื่อ โฉนดที่ดิน

Leave a Reply

Your email address will not be published.

twenty + 20 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us