தமிழ்

நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் விறுவிறுப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தை, அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன. ஆயிரத்து 100 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 171 வாக்குகளைக் கொண்ட இந்த தேர்தல், காலை 7.30 மணிக்குத் தொடங்கியதும், நடிகர்கள் பாக்யராஜ், நாசர், விஷால் ஆகியோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விஷாலிடம் தேர்தல் பிரச்சனைகளுக்கு காரணம் தாங்கள் தான் என்ற குற்றச்சாட்டு உள்ளதே என்று கேட்கப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அவர், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கு ஏற்றவாறே செயல்படுவதாகவும், அனைவரையும் குஷிப்படுத்த வேண்டும் என்றால், ஐஸ் கிரீம் தான் விற்க வேண்டும் என்று கூறினார். 

இதைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா, மிதிவண்டிப் பயிற்சி முடித்த கையோடு தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

ஆர்யாவை அடுத்து நடிகை சரண்யா பொன்வண்ணன், தனது கணவர் பொன் வண்ணனுடன் வந்து வாக்களித்தார்.

நடிகர்கள் ரமேஷ்கண்ணா, சின்னி ஜெயந்த், சார்லி, சுந்தர்.சி, மன்சூர் அலிகான், ராம்கி, மைக் மோகன், விதார்த் ஆகியோரும் வாக்களித்தனர்.

நடிகைகளில், கே.ஆர். விஜயா, ராதா, அம்பிகா, குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், வடிவுக்கரசி, ஆகியோர் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.

காலை 9.45 மணி நிலவரப்படி, 475 வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தலை முன்னிட்டு சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் தலைமையில் 400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

32 Comments

32 Comments

  1. Pingback: 안전바카라

  2. Pingback: เงินด่วนทันใจมหาสารคาม

  3. Pingback: London

  4. Pingback: huong dan 188bet

  5. Pingback: AK47 weed strain for sale

  6. Pingback: yorkie puppies for sale near me in usa canada uk australia europe cheap

  7. Pingback: satta king

  8. Pingback: Coolsculpting

  9. Pingback: heathrow to cheltenham taxi

  10. Pingback: Dumps With Pin Shop

  11. Pingback: Top Agency Hong Kong

  12. Pingback: imitation Rolex Swiss Watch

  13. Pingback: copy used patek watches

  14. Pingback: 토토커뮤니티

  15. Pingback: Regression Testing

  16. Pingback: roofing company Hemet

  17. Pingback: covid19

  18. Pingback: https://cheapreplicawatchesunder.com

  19. Pingback: 쿠쿠티비

  20. Pingback: replica cartier w1541056

  21. Pingback: free facebook lite login

  22. Pingback: Online casino

  23. Pingback: nova88

  24. Pingback: magic mushrooms shipped to usa

  25. Pingback: สล็อต pg เว็บตรง

  26. Pingback: maxbet

  27. Pingback: DevOps consultants

  28. Pingback: Best universities in Africa

  29. Pingback: how to make molly drug,

  30. Pingback: order dmt vape pen​

  31. Pingback: Test automation tools

  32. Pingback: islam will take over the world

Leave a Reply

Your email address will not be published.

18 − fifteen =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us