நாகப்பட்டினத்தில் கோடை விழாவை முன்னிட்டு நாய் கண்காட்சி நடைபெற்றது.
இதில் பலவகை விலை உயர்ந்த நாய்கள் இடம் பெற்றன. இதில் நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது.ரேட் வில்லர் ,ஜெர்மன் ஷெப்பர்ட், சைபீரியன் அஸ்கி, ராஜபாளையம் நாட்டு நாய்கள் உள்பட ஏராளமான நாய்கள் கலந்துக் கொண்டன.கட்டளைக்குக் கீழ்படிதல், நடை, ஓட்டம், தோற்றம், ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். திருடனை பிடிப்பது, பாயும் திறன் கொண்ட நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
WhatsApp us