தமிழ்

சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இயல்பை விட 6 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் காரணமாகவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப நிலையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், மேற்கத்திய காற்று வலுவாக வீசுவதால் தமிழகத்தில் வெப்பமானது அதிகரித்து காணப்படுகிறது என்றும் கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 31 டிகிரி செல்சியசும் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 Comments

36 Comments

  1. Pingback: 카지노사이트

  2. Pingback: 바카라

  3. Pingback: สินเชื่อพิโกไฟแนนซ์

  4. Pingback: axiolabs quality

  5. Pingback: social media marketing agency Hong Kong

  6. Pingback: Optics for Sale

  7. Pingback: English To Russian Translation

  8. Pingback: buy ms contin 60 mg tablets for sale overnight cheap

  9. Pingback: คอนโดเงินเหลือ

  10. Pingback: bitcoin loophole review

  11. Pingback: immediate edge reviews

  12. Pingback: immediate-edges.com

  13. Pingback: blazingtraderapp.com

  14. Pingback: cc shop

  15. Pingback: Functional testing

  16. Pingback: DeWalt DC213 manuals

  17. Pingback: Buy Kimber guns for sale online

  18. Pingback: rolex replica watches

  19. Pingback: https://euroclub-th.com/

  20. Pingback: psilocybin mushroom bars

  21. Pingback: rocaroofing.com

  22. Pingback: Cenforce 100mg

  23. Pingback: nova88

  24. Pingback: hho kit online buy/47% Fuel-Saving Plug-N-Play HHO Kit HHO generator Hydrogen kits for cars trucks

  25. Pingback: nova88

  26. Pingback: sbobet

  27. Pingback: สล็อตวอเลท ไม่มีขั้นต่ำ

  28. Pingback: buy fn america guns

  29. Pingback: sbobet

  30. Pingback: sbo

  31. Pingback: Henry Rifles

  32. Pingback: sbobet

  33. Pingback: pour plus d'informations

  34. Pingback: Alexa Nikolas Zoey 101

  35. Pingback: next page

  36. Pingback: BK8

Leave a Reply

Your email address will not be published.

5 + 8 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us