தமிழ்

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றதாக தகவல்

காஷ்மீரில், பிரிவினைவாத தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று, சொந்த செலவுக்கு பயன்படுத்தியதாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு பணம் வந்தது தொடர்பாக, பிரிவினைவாதிகள் சிலரை கைது செய்து தேசிய புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றதை பிரிவினைவாத தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக புலனாய்வு பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பணத்தை தங்கள் குழந்தைகளின் வெளிநாட்டு  படிப்புக்கும், சுய வளர்ச்சிக்கும், காஷ்மீர் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டதாக  பிரிவினைவாதிகள்  வாக்குமூலம் அளித்ததாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

35 Comments

35 Comments

  1. Pingback: travesti istanbul

  2. Pingback: Engineering

  3. Pingback: 7lab pharma steroids review

  4. Pingback: 먹튀속보

  5. Pingback: click here

  6. Pingback: bitcoin era review 2020

  7. Pingback: drag wigs

  8. Pingback: btc loophole

  9. Pingback: Sig Sauer

  10. Pingback: 토토

  11. Pingback: knockoff rolex submariner date steel

  12. Pingback: software testing services company

  13. Pingback: best dumps website

  14. Pingback: joy of sex book photos

  15. Pingback: euroclub-th

  16. Pingback: ถ้วยฟอยล์

  17. Pingback: browse this site

  18. Pingback: DevOps consulting service

  19. Pingback: buying a replica rolex safely picture

  20. Pingback: replica christian louboutin gold louboutin wedges

  21. Pingback: sell dumps cc online

  22. Pingback: assurance solde restant du faire un

  23. Pingback: bergara b14 hunter

  24. Pingback: sbobet

  25. Pingback: check that

  26. Pingback: buy shroom bars minecraft

  27. Pingback: mushrooms similar to liberty cap

  28. Pingback: tiktok video download

  29. Pingback: mm88

  30. Pingback: cheap Albino Penis Envy Mushrooms for sale,

  31. Pingback: bio ethanol burner

  32. Pingback: like this

  33. Pingback: College Private in iraq

  34. Pingback: https://championix.net/bitrix/redirect.php?goto=https://ihre-rezepte.de/

  35. Pingback: are dmt vape pens good

Leave a Reply

Your email address will not be published.

four + 5 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us