தமிழ்

அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு உதவி அளிக்கக் கூடாது : அமெரிக்க முன்னாள் ஆளுநர்

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் வரை அந்நாட்டுக்கு அமெரிக்கா எவ்வித உதவியும் செய்யக் கூடாது என கரோலினா மாநில முன்னாள் ஆளுநர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் ஒரே புகலிடம் பாகிஸ்தான் என பல உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் பலர் இது குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல உதவிகளை அளித்து வருகின்றது. இதற்கு வெளிநாட்டினர் மட்டுமின்றி அமெரிக்கர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் நிக்கி ஹாலே ஒரு புதிய குழு ஒன்றை தொடங்கி உள்ளார். ‘ஸ்டாண்ட் அமெரிக்கா நவ்’ என பெயிரடப்பட்ட அந்தக் குழு அமெரிகாவின் பாதுகாப்பு, வல்லமை மற்றும் முன்னேற்றத்துக்காக ஆரம்ப்க்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் அமெரிக்க அரசுக்கு நிக்கி ஹாலே செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த செய்தியில் நிக்கி ஹாலே, ‘நாம் நல்லதை நினைத்து பாகிஸ்தானுக்கு உதவி செய்கிறோம். ஆனால் பல விவகாரங்களில் பாகிஸ்தான் நமக்கு எதிராக ஐநா சபையில் நடந்துக் கொள்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் உத்வி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த நாடு அந்த பணத்தை ராணுவ செலவுகளுக்கு பயன்படுத்திக் கொண்டது. ராணுவத்தினருக்கு செல்லும் சலை உள்ளிட்ட உள்கட்டுமானங்கள் செய்யப்பட்டன. மக்களுக்கு எந்த நல திட்டமும் செய்யவில்லை.

அது மட்டுமின்றி ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை அழிக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தனது புகலிடம் அளித்துள்ளது. எனவே அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு அளிக்கும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டும். அந்நாடு தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் வரை எவ்வித உதவியையும் செய்யக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.

35 Comments

35 Comments

  1. Pingback: taxi company in milton keynes

  2. Pingback: corey zieman reviews

  3. Pingback: kalpa pharma store review

  4. Pingback: concrete floor coating

  5. Pingback: copy setting a rolex

  6. Pingback: english bulldog puppies for sale usa

  7. Pingback: diet pills

  8. Pingback: where is maha pharma located

  9. Pingback: Finley

  10. Pingback: airport transfer cheltenham to bristol

  11. Pingback: คอนโดเงินเหลือ

  12. Pingback: Is Bitcoin Era legitimate or not?

  13. Pingback: 안전놀이터

  14. Pingback: reddit best cbd oil

  15. Pingback: DevSecOps Consultants

  16. Pingback: Functional testing solutions

  17. Pingback: Regression testing

  18. Pingback: printed cornhole boards

  19. Pingback: check that

  20. Pingback: Supercritical CO2 Extraction Machine

  21. Pingback: cheap cvv shop

  22. Pingback: Bilad Alrafidain University |Bilad |Alrafidain |college students

  23. Pingback: rolex daytona replica watches

  24. Pingback: Sexe Chat Sterilisé

  25. Pingback: แทงบอลออนไลน์

  26. Pingback: putas

  27. Pingback: fake diagono professional watch

  28. Pingback: Prêt voyages simple et flexible - vos vacances pas cher | O-CCrédit vacances simple et flexible - Vos vacances au meilleur taux | O-C

  29. Pingback: nova88

  30. Pingback: Where can I buy magic mushrooms in the US?

  31. Pingback: sbo

  32. Pingback: Text inmate

  33. Pingback: sportsbet

  34. Pingback: เงินด่วน

  35. Pingback: sbo

Leave a Reply

Your email address will not be published.

11 + seventeen =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us