தமிழ்

வாரணாசியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் என தகவல்

பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் பெரியளவில் தாக்குதல் நடத்த லக்ஷர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தானை மையமாக கொண்ட லக்ஷர்-இ-தொய்பா அமைப்பு இந்தியாவில் தாக்குதல் நடத்த புதிய இலக்குகளை ஆய்வு செய்து வருகின்றது என மத்திய புலானய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாரணசிக்கு பயணித்ததாகவும், அங்கு தங்கள் தளத்தினை நிறுவி, இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சத்தயக்கூறுகளை ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உமர் மாட்னி என்ற தீவிரவாதியும், நேபாளத்தை சேர்ந்த தீவிரவாதியும் கடந்த மே மாதம் வாரணாசியில் 7 முதல் 11ஆம்  தேதி வரை தங்கி, அங்கு தாக்குதல் நடத்த செய்ய வேண்டியவை குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த அமைப்பில் ஆட்களை சேர்த்து வரும் உமர் மாட்னி, பல இளைஞர்களை தங்கள் அமைப்பில் சேர்க்க தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அங்கு எந்த தாக்குதலும் நடக்காத வண்ணம் பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

36 Comments

36 Comments

  1. Pingback: used cars manitoba

  2. Pingback: maha steroid

  3. Pingback: Carrum Downs Plumber

  4. Pingback: weed for sale

  5. Pingback: tag heuer replica

  6. Pingback: danh lo de

  7. Pingback: rottweiler puppies for sale near me in usa canada uk australia europe cheap

  8. Pingback: thenaturalpenguin

  9. Pingback: 안전놀이터

  10. Pingback: cbd for anxiety

  11. Pingback: Digital Transformation

  12. Pingback: replica watches

  13. Pingback: Indesit WIXL 163 manuals

  14. Pingback: wigs for women

  15. Pingback: Login Area

  16. Pingback: Devsecops definition

  17. Pingback: situs judi online

  18. Pingback: diamond painting

  19. Pingback: KIU-Library

  20. Pingback: smoke testing in software testing

  21. Pingback: güvenilir bahis

  22. Pingback: euroclub-th.com

  23. Pingback: Reputation management firm

  24. Pingback: buy marijuana online

  25. Pingback: best place to buy psilocybe cubensis spores

  26. Pingback: DevOps Solutions

  27. Pingback: click

  28. Pingback: nova88

  29. Pingback: Camera Cache Japonaise Tres Sexi Porno

  30. Pingback: สล็อตวอเลท

  31. Pingback: nova88

  32. Pingback: cc shop valid

  33. Pingback: sbobet

  34. Pingback: sbo

  35. Pingback: Magic Mushrooms Dispensary Near Me

Leave a Reply

Your email address will not be published.

ten − 2 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us