தமிழ்
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பாரத் ரத்னா விருது
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட 3 பேருக்கு பாரத் ரத்னா விருது இன்று வழங்கப்படுகிறது. டெல்லியில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்....