தமிழ்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை விசாரிக்க கூடுதலாக 6 மாதம் அவகாசம் கேட்டார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி
பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்க கூடுதலாக 6 மாத கால அவகாசம் வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். அயோத்தியில் பாபர் மசூதி...