சென்னை ஐடிசி ஓட்டலில் இருந்து கோவளம் புறப்பட்டார் ஜின்பிங்
கோவளம் நட்சத்திர ஓட்டலில் மோடி – ஜின்பிங் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை
மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த புறப்பட்டார் ஜின்பிங்
ஓஎம்ஆர், ஈசிஆர் சாலையில் கோவளம் செல்கிறார் ஜின்பிங்
ஜின்பிங் பயணிப்பதால் ஓஎம்ஆர், ஈசிஆர் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
