தமிழ்

தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டால், அவர்களை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் அனைத்து மாநில அரசுகளும் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ வழிவகை செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு இதுவரை லோக் ஆயுக்தாவை அமைக்கவில்லை. இன்னும் தமிழகத்தில் லோக் ஆயுக்தா ஏன் அமைக்கவில்லை எனவும் சுப்ரீம் கோர்ட் பலமுறை தமிழகத்துக்கு கண்டனம் தெரிவித்தது.

இது குறித்து தமிழக தலைமைச்செயலாளர் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி மட்டுமே தாமதமாகிக்கொண்டு இருக்கிறது. அந்த பணியும் விரைவில் முடிந்துவிடும். எனவே 8 வாரகாலம் அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்றும் அதற்கும் அடுத்த 4 வாரத்துக்குள் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

29 Comments

29 Comments

  1. Pingback: 바카라사이트

  2. Pingback: cam strips striptease hotties

  3. Pingback: https://www.pinterest.com/ketquaxosotv/

  4. Pingback: live draw sgp

  5. Pingback: bitcoin era

  6. Pingback: Online Reputation Management Services for Individuals

  7. Pingback: Azure DevOps

  8. Pingback: td online account

  9. Pingback: christain louboutin shoes for sale prices christian louboutin replica

  10. Pingback: redirected here

  11. Pingback: slideshare.net

  12. Pingback: move to good dumps shop

  13. Pingback: Vanessa Getty wikipedia

  14. Pingback: สล็อตวอเลท

  15. Pingback: Köp Lyrica online

  16. Pingback: carpet cleaning watford

  17. Pingback: sbo

  18. Pingback: linux sanal sunucu

  19. Pingback: Residual income

  20. Pingback: 토토휴게소

  21. Pingback: meateater bourbon for sale

  22. Pingback: find out here now

  23. Pingback: more tips here

  24. Pingback: you can try here

  25. Pingback: this

  26. Pingback: https://www.advantageja.eu/supplements/phenq-reviews-know-ingredients-pros/

  27. Pingback: http://www.home-sex-tapes.com/cgi-bin/at3/out.cgi?id=13&trade=https://gas-dank.com/

  28. Pingback: บอลยูโร 2024

Leave a Reply

Your email address will not be published.

nineteen − eleven =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us