தமிழ்

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அந்த அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் காவிரியில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 124.80 அடி நீர்தேக்கும் உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை முழுமையாக நிரம்பியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 18 ஆயிரத்து 210 கனஅடி நீர்வரும் நிலையில், அணையிலிருந்து 24 ஆயிரத்து 511 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 84 அடி நீர்தேக்கும் உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 83.23 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரத்து 962 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் நீர்வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு மொத்தம்  54,511 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியில் இருந்து 29,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல்களை இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாயில் விநாடிக்கு 700 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 115.85 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 87 டிஎம்சி ஆக உள்ளது. கர்நாடகத்தில் இருந்து திறக்கப்பட்ட நீர் முழுமையாக மேட்டூர் அணைக்கு ஓரிரு நாட்களில் வந்துசேரும்போது அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

36 Comments

36 Comments

  1. Pingback: Professor Herb CBD - CBD Hemp Flowers

  2. Pingback: easy1up review profit passport

  3. Pingback: recover

  4. Pingback: كلمات اغنية

  5. Pingback: 먹튀

  6. Pingback: fish Tank Heater yourfishguide.com

  7. Pingback: danh lo de

  8. Pingback: buy demerol online no script use for pain anxiety overnight delivery

  9. Pingback: axiolabs dbol reviews

  10. Pingback: pinewswire

  11. Pingback: Bitcoin Era Online

  12. Pingback: cuanto sale un bitcoin

  13. Pingback: immediate edge reviews

  14. Pingback: 토토사이트

  15. Pingback: Digital transformation consultants in US

  16. Pingback: best dumps website

  17. Pingback: Reputation Management Companies

  18. Pingback: DevOps

  19. Pingback: regression testing

  20. Pingback: love dolls

  21. Pingback: buy necklace

  22. Pingback: canlı bahis siteleri

  23. Pingback: exchange bulut mail

  24. Pingback: Fire arms for sale online

  25. Pingback: betflix

  26. Pingback: rolex lady oyster perpetual 177200 001 automatique aux femmes chiffre romain bleu cadran 31mm

  27. Pingback: nova88

  28. Pingback: sbo

  29. Pingback: ดูหนัง

  30. Pingback: เงินด่วน

  31. Pingback: buy visa gift card with Ethereum eth crypto anonymous 21

  32. Pingback: XMR

  33. Pingback: magic mushrooms for depression for sale

  34. Pingback: 홀덤

  35. Pingback: visit the site

Leave a Reply

Your email address will not be published.

six + 14 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us