அணு ஆயுதங்களின் மீதான தடையை பாதுகாக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
ஒய்வுபெற்ற இந்திய வெளியுறவு பணி அதிகாரி ராகேஷ் சூத் ’21ஆம் நூற்றாண்டில் அணு ஆயுதங்கள்’ (Nuclear order in the 21st century) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் கலந்துகொண்டார். இந்த விழாவில் உரையாற்றிய மன்மோகன் சிங் அணு ஆயுதங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து மன்மோகன் சிங்,”அணு ஆயுதங்களின் பயன்பாட்டை இந்தியா எப்போதும் விரும்பியதில்லை. அந்தக் கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. தற்போது அணு ஆயுதத்துறையில் வளர்ச்சி அதிகரித்து வருகின்றது. புதிய தொழில் நுட்பங்களின் பயன்பாடு அணு ஆயுதங்களில் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது அணு ஆயுதங்களின் மீதான தடையை பாதுகாப்பதுதான் முக்கியமான ஒன்று.
மேலும் உலகளவில் இந்தியா மட்டும்தான் அணு ஆயுதங்களை அமைதியான முறையில் பயன்படுத்தி வந்த நாடு. அத்துடன் இந்தியா பல அணு ஆயுதங்களை தயாரித்திருந்தாலும் அவற்றை உபயோகப்படுத்தாமல் உறுதியாக நின்றது. அதேபோல பல ஆண்டுகளாக அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டேன் என்ற கொள்கையில் இந்தியா உறுதியாகயுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Pingback: how to gain subscribers on youtube
Pingback: con heo đất mẹ mua cho con heo đất
Pingback: 카지노
Pingback: 출장마사지
Pingback: 메이저놀이터
Pingback: old facebook design
Pingback: Facebook Marketing
Pingback: Devops
Pingback: replica watch
Pingback: marijuana for sale online
Pingback: cpns 2019 sma
Pingback: Handyman
Pingback: facebook login gb
Pingback: Micro frontends
Pingback: best Onions To Check Out
Pingback: ถาดกระดาษ
Pingback: Alrasheed University College |rasheed|alrasheed college
Pingback: dumps 201 with pin
Pingback: สล็อตเว็บตรง
Pingback: replica watches
Pingback: nova88
Pingback: Rv Pour Du Sex En Direct
Pingback: oma sex chat zum treffen ohne anmeldung
Pingback: nova88
Pingback: maxbet
Pingback: Manga
Pingback: superslot
Pingback: 코인선물거래
Pingback: Online medicatie kopen zonder recept bij het beste Benu apotheek alternatief in Amsterdam Rotterdam Utrecht Den Haag Eindhoven Groningen Tilburg Almere Breda Nijmegen Noord-Holland Zuid-Holland Noord-Brabant Limburg Zeeland Online medicatie kopen zonder r
Pingback: http://pso.spsinc.net/CSUITE.WEB/admin/Portal/LinkClick.aspx?table=Links&field=ItemID&id=26&link=https://mintmobile.co.za/