தமிழ்

அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய தென் மாவட்டங்களிலும், சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு குறைந்துள்ளதாகவும, அந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள், அடுத்த இரண்டு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும், அது சத்தீஸ்கர் நோக்கிச் செல்லும் பட்சத்தில் கேரளாவில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், தேவாலாவில் தலா 3 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ஒரு சில இடங்களில் பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

35 Comments

35 Comments

  1. Pingback: KIU

  2. Pingback: 바카라사이트

  3. Pingback: keluaran sydney

  4. Pingback: cele mai frumoase

  5. Pingback: Types Of Fishing Poles

  6. Pingback: 바카라

  7. Pingback: Best Drones For Kids

  8. Pingback: british dragon steroids 2020

  9. Pingback: diamond paintings

  10. Pingback: fake tag heuer digital watch

  11. Pingback: Christian Louboutin Candy Zipper Butterfly Rivet Shoe replica

  12. Pingback: click here

  13. Pingback: PI News Wire

  14. Pingback: Buy gun optics online

  15. Pingback: Vape juice

  16. Pingback: digital transformation solutions

  17. Pingback: 토토사이트

  18. Pingback: human hair wigs

  19. Pingback: Sony SRX-T105 manuals

  20. Pingback: DevOps companies

  21. Pingback: cheap fucking realistic sex doll

  22. Pingback: Cybersecurity in Banking

  23. Pingback: Lynn Collins Chaturbate

  24. Pingback: Video Sex Musulmane Maroquaine Webcam Mature Ce Gode

  25. Pingback: คาสิโนออนไลน์เว็บตรง

  26. Pingback: WordPress Hosting

  27. Pingback: buy fn guns for sale

  28. Pingback: What is magic mushrooms dispensary?

  29. Pingback: sbobet

  30. Pingback: plus d'info

  31. Pingback: best place to buy mushrooms

  32. Pingback: find more here

  33. Pingback: pour plus d'informations

  34. Pingback: where did molly drug come from,

  35. Pingback: click this link here now

Leave a Reply

Your email address will not be published.

4 × 4 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us