அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு
மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி ஆதிகேசவலு அமர்வு தகவல்
மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வேண்டும என்பதால் அத்திவரதர் வைபவத்தை மேலும் நீட்டிக்க கோரி மனு
வைபவம் முடிய குறைவான நாட்களே உள்ள நிலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து கொண்டிருக்கின்றனர்-மனுதாரர்.
