தமிழ்

அயோத்தி வழக்கு, அரசியல் சாசன அமர்வில் இன்றுமுதல் விசாரணை

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு இன்றுமுதல் நாள்தோறும் விசாரிக்கிறது.

இந்த வழக்கில் 2010-ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதனை விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழுவைக் கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் அமைத்தது.

இக்குழு தனது அறிக்கையை கடந்த வாரம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு மீதான விசாரணை, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது, மத்தியஸ்தர் குழு அறிக்கையில், சமரச முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்றுமுதல் நாள்தோறும் நடைபெறவுள்ளது.

35 Comments

35 Comments

  1. Pingback: KIU

  2. Pingback: fast youtube views

  3. Pingback: Buy Vyvanse Online

  4. Pingback: 메이저카지노

  5. Pingback: asigo system reviews 2020

  6. Pingback: fake Guess Sale

  7. Pingback: CBD for dogs

  8. Pingback: pug puppies for sale near me in usa canada uk australia europe cheap

  9. Pingback: click here

  10. Pingback: Eat Verts

  11. Pingback: wigs near me

  12. Pingback: bitcoin evolution review

  13. Pingback: transfer eu driving license to uk

  14. Pingback: fake Roadster Cartier

  15. Pingback: human hair wigs

  16. Pingback: Digital Transformation Services

  17. Pingback: Rain Bird Surge protectors manuals

  18. Pingback: Azure DevOps

  19. Pingback: Altamahaw Tree removal

  20. Pingback: 포커에이스

  21. Pingback: high quality rolex milgauss replica

  22. Pingback: en iyi bet siteleri

  23. Pingback: https://euroclub-th.com/

  24. Pingback: ถาดกระดาษ

  25. Pingback: Kyle Flores on LinkedIn: Tranquil Mint: Organic Broad Spectrum CBD Tincture

  26. Pingback: 카지노사이트

  27. Pingback: why cant the counter recognize the replica watch i bought

  28. Pingback: Library

  29. Pingback: nova88

  30. Pingback: 케이웨이브

  31. Pingback: sbo

  32. Pingback: สล็อต

  33. Pingback: mushrooms store online 50 off

  34. Pingback: block screenshot

  35. Pingback: ruger mark iv threaded barrel

Leave a Reply

Your email address will not be published.

4 + twelve =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us