சென்னை : 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும், பொதுத்தேர்வு உள்ளது என வெளியாகும் தகவல்கள் தவறானவை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாநில அரசு விரும்பினால் பொதுத்தேர்வு நடத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளதாகவும், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சரவை தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
WhatsApp us