TAMIL

2.40 லட்சம் ஏழை பெண்களுக்கு தலா 25 நாட்டுக்கோழி குஞ்சுகள்: அரசு புதிய அறிவிப்பு

சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பதிலுரை அளித்தப்பின், 28 புதிய அறிவிப்புக்ளை வெளியிட்டார். அதில் சேலம் மாவட்டத்தில் நாட்டுக்கோழி இன விருத்தி பண்ணை 48 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் 20 லட்சம் நல்ல தரமான அசல் இன நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் 2000 மெட்ரிக் டன் தரமான தீவனமும் உற்பத்தி செய்யப்படும் என அறிவித்தார்.

மேலும் இதுவரை கிராமங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த விலையில்லா நாட்டுகோழித்திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 528 பேரூராட்சிகளில் 47,500 பெண்களுக்கு 
தலா 25 நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கப்படும் என்றும் கிராமப்புறத்தில் 1, 92, 500 பெண்களுக்கு தலா 25 நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகம் முழுவதும் 2.40 லட்சம் பெண்களுக்கு 60 லட்சம் நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்படவுள்ளன.

இதன் மூலம் உடலுக்கு நலம் தரும் நாட்டுக்கோழி விற்பனையில் ஈடுபட்டு ஏழை எளிய பெண்கள் தங்களது வாழவாதாரத்தை உயர்த்திக் கொள்ள வழி பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

35 Comments

35 Comments

  1. Pingback: richard mille replica youtube

  2. Pingback: judi online

  3. Pingback: https://theplumbernearme.com.au/townsville/garbutt/

  4. Pingback: Mar Menowitz

  5. Pingback: 안전놀이터

  6. Pingback: best lace wigs

  7. Pingback: maha pharma winstrol for sale

  8. Pingback: wallet online bet malaysia

  9. Pingback: how good are replica rolex watches

  10. Pingback: Regression Testing meaning

  11. Pingback: devops framework

  12. Pingback: 사설토토

  13. Pingback: rolex sea dweller replica

  14. Pingback: Enterprise digital transformation

  15. Pingback: Voodoo Lab System Mix Plus manuals

  16. Pingback: Concrete company Lubbock

  17. Pingback: Sig Sauer

  18. Pingback: cbd oil dosage for anxiety

  19. Pingback: Fun88 casino

  20. Pingback: 5d painting kit

  21. Pingback: reddit dark web search engine

  22. Pingback: Sveriges pass

  23. Pingback: beretta firearms

  24. Pingback: buy psychedelic mushrooms online

  25. Pingback: Online casino

  26. Pingback: Pros and Cons of Pair Programming

  27. Pingback: chat voor sex afspraakjes

  28. Pingback: sbo

  29. Pingback: psilocybin mushrooms in ohio​

  30. Pingback: sbobet

  31. Pingback: mayalynn

  32. Pingback: เงินด่วน

  33. Pingback: 20 ga ammo for sale in stock​

  34. Pingback: earn passive income

  35. Pingback: go now

Leave a Reply

Your email address will not be published.

one + eleven =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us