தமிழ்

மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

மேகதாதுவில் அணைகட்ட அனுமதி கோரி வரைபடம் மற்றும் புள்ளிவிவரங்களோடு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 20ஆம் தேதி அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் பெங்களூருவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான குடிநீருக்காகவும் மின் உற்பத்திக்காகவும் அணை கட்ட வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு வழங்கவேண்டிய 177.25 டி.எம்.சி தண்ணீர் போக மீதமுள்ள தண்ணீரை மேகதாது அணையில் சேமித்து வைக்க முடியும் என்றும், மேலும் 400 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும் என்றும் கர்நாடக அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில்,மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க கூடாது என்றும், அதற்கான அறிவுறுத்தலை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு பிரதமர் வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரிய கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் நிராகரிக்க, மத்திய நீர் சக்தி அமைச்சகத்திற்கு பிரதமர் நேரடியாக தலையிட்டு அறிவுறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார். தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் ஒப்புதல் இன்றி மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்க கூடாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கை, அரசியல் சட்டத்தையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் துச்சமென மதிக்கும் செயலாக இருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி இறுதித் தீர்ப்பின் படி தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டினால் தான் தண்ணீர் திறக்க முடியும் என்று கூறுவது வேடிக்கையானது எனக் கூறியுள்ளார்.

மேலும் இது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் விபரீத முயற்சி என்று கூறியுள்ள ஸ்டாலின், புதிய அணை கட்டும் முடிவினை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

35 Comments

35 Comments

  1. Pingback: 바카라

  2. Pingback: akc english bulldog puppies for sale in georgia

  3. Pingback: breitling navitimer replica

  4. Pingback: http://63.250.38.81

  5. Pingback: w88

  6. Pingback: 안전공원

  7. Pingback: orangeville real estate agents

  8. Pingback: 스포츠토토

  9. Pingback: malaysia trusted online casino

  10. Pingback: equation of quality

  11. Pingback: Regression Testing

  12. Pingback: Maytag MMV1153AAB manuals

  13. Pingback: Mount Pleasant Tree removal

  14. Pingback: faux cartier watch movements

  15. Pingback: hack instagram account

  16. Pingback: the dump credit card

  17. Pingback: Cheap Vape cartridges

  18. Pingback: The guilty secrets keeping Britons awake at night: One in 20 people say they have a secret family while others hide food around their home from their partners

  19. Pingback: buy golden teacher magic mushroom online for sale overnight delivery in usa canada uk australia

  20. Pingback: replica rolex submariner for sale

  21. Pingback: Ultima-Enan

  22. Pingback: sbobet

  23. Pingback: https://www.happymod.net.br

  24. Pingback: asc magazines

  25. Pingback: sbo

  26. Pingback: empresas de informática lisboa

  27. Pingback: passive income streams

  28. Pingback: passive income

  29. Pingback: 먹튀검증

  30. Pingback: click here for more info

  31. Pingback: article source

  32. Pingback: แทงบอล

  33. Pingback: xenical weight loss tablets​

  34. Pingback: https://exotichousedispensary.com/product/hawaiian-runtz/

  35. Pingback: https://www.kentreporter.com/reviews/phenq-reviews-urgent-side-effects-warning-honest-customer-truth/

Leave a Reply

Your email address will not be published.

4 + nine =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us