TAMIL

மழைநீர் சேகரிப்பு குட்டை:மகிழ்ச்சியில் விவசாயிகள்!

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை மக்கள் மத்தியில் மழைநீர் சேமிப்பு குறித்தும், நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்தும் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் 2 ஆண்டுகளுக்கு முன்பே நீர் சேமிப்பின் மகத்துவத்தை உணர்ந்து, தனது சொந்த நிலத்தில் மழைநீர் மற்றும் கசிவுநீர் சேகரிப்பு குட்டை ஒன்றை ஏற்படுத்தினார் காங்கேயம் அடுத்த வள்ளியரச்சலைச் சேர்ந்த கார்த்திகேயன்.

2016ஆம் ஆண்டின் மத்தியில் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வந்த சூழலில்தான் சிவ சேனாபதி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் கார்த்திகேயனுக்கு மழைநீர் சேகரிப்பு மற்றும் கசிவுநீர் குட்டை ஒன்றை ஏற்படுத்தும் யோசனை வந்தது. அதன்படி 2017ஆம் ஆண்டு தனக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பொதுமக்களின் உதவியோடு பிரம்மாண்டமான குட்டை ஒன்றை ஏற்படுத்தினார்.

இந்த குட்டையில் மழைநீரோடு, பவானிசாகர் அணையில் இருந்து பாசன வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரும் கசிந்து சேகரமாகத் தொங்கியது. இதனால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடிநீர் மட்டமும் ஏறத்தொடங்கியது. 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி தாண்டவம் ஆட, வள்ளியரச்சல் கிராம விவசாயிகளுக்கு தனது மடியில் தண்ணீரை சேமித்து வைத்து தடையின்றி உயிர் நீர் ஊட்டி வருகிறது இந்த குட்டை. 

பெரிய அளவில் நிலம் வைத்திருப்பவர்கள், தங்களது நிலங்களில் ஒரு பகுதியை ஒதுக்கி, அதில் இதுபோன்ற குட்டை அமைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் பெரும் தண்ணீர் பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியும் என்கிறார் கார்த்திகேயன்.

பருவமழை பொய்த்தது ஒரு பக்கம் இருந்தாலும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் மீது நாம் காட்டிய அலட்சியத்தின் பலனைத்தான் தற்போது அறுவடை செய்துகொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இனிவரும் காலங்களிலாவது நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இருக்கும் நீர்நிலைகளை ஆக்கிரமிக்க எண்ணாமல், புதிய நீர்நிலைகளை ஏற்படுத்தவும் முயற்சிக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

35 Comments

35 Comments

  1. Pingback: fake chopard watches

  2. Pingback: hotels close to Norfolk Airport

  3. Pingback: digital marketing agency Hong Kong

  4. Pingback: best video transitions you should know

  5. Pingback: eatverts.com

  6. Pingback: PI News Wire

  7. Pingback: mail order THC concentrates online

  8. Pingback: immediate edge review

  9. Pingback: loker bumn resmi

  10. Pingback: devops

  11. Pingback: enterprise digital transformation

  12. Pingback: best sex doll websites

  13. Pingback: DevSecOps

  14. Pingback: Asus CUBE with Google TV manuals

  15. Pingback: Polaroid V35 manuals

  16. Pingback: Evolis Label printers manuals

  17. Pingback: diamond painting

  18. Pingback: scooter rentals in honolulu

  19. Pingback: online cvv dumps shop

  20. Pingback: Cannabis

  21. Pingback: good dumps store

  22. Pingback: บาคาร่า1688

  23. Pingback: Vanessa Getty face

  24. Pingback: digital transformation and cloud migration

  25. Pingback: best cc dumps website

  26. Pingback: สล็อตวอเลท ไม่มีขั้นต่ำ

  27. Pingback: sbobet

  28. Pingback: what is scrum velocity

  29. Pingback: have a look at

  30. Pingback: Legal Adult Asian Cams

  31. Pingback: empresa informática

  32. Pingback: get paid for using apps

  33. Pingback: great site

  34. Pingback: buy Cialis online

  35. Pingback: บอลยูโร 2024

Leave a Reply

Your email address will not be published.

fourteen − eleven =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us