பெங்களூருவில், ஏராளமானோர் பங்கேற்ற வாக்கத்தான் நடைபெற்றது. பசுமையான பெங்களூரு, பாதுகாப்பான பெங்களூரு என்ற தலைப்பில் இந்த வாக்கத்தான் முன்னெடுக்கப்பட்டது.
பெங்களூரு இந்திரா நகரில் உள்ள, சி.வி.ராமன் பொது மருத்துமனை முன்பாக இருந்த இந்த வாக்கத்தான் தொடங்கியது. சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், யுவதிகள், ஐ.டி ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த வாக்கத்தானில் கலந்து கொண்டனர்.
WhatsApp us