தமிழ்

தமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு இங்கெல்லாம் பலத்த மழை பெய்யும்; வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு சில பகுதிகளில் பலத்த மழை கொட்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமாகியதால் கேரளா , கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிக்கிடக்கின்றன.

அதேநேரம் தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தின் நீலகிரி மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு பல இடங்களி நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இன்று முதல் 3 நாள்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் சில பகுதிகளிலும் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை(இன்று) முதல் சனி(ஆக.17), ஞாயிறு ( ஆக.18) ஆகிய மூன்று நாள்கள் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்றார்கள். வியாழக்கிழமை நிலவரப்படி, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் அதிகபட்சமாக 80 மில்லிமீட்டர் மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 70 மில்லிமீட்டர் மழையும், திருத்தணி, திருவேலங்காடு, சோழவரம், அரக்கோணம் பகதியில் தலா 60 மில்லி மீட்டர் மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 50 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

35 Comments

35 Comments

  1. Pingback: https://www.pinterest.com/ketquaxosotv/

  2. Pingback: เงินด่วน 30 นาที

  3. Pingback: https://www.iwanbanaran.com/2018/12/31/marc-marquez-ungkap-alasan-menerima-lorenzo-di-honda/

  4. Pingback: CBD Gummies for Pain

  5. Pingback: is kalpa pharma legit

  6. Pingback: Small child

  7. Pingback: selective regression testing

  8. Pingback: lortab without prescription online

  9. Pingback: fake rolex

  10. Pingback: Digital Transformation solutions

  11. Pingback: Sexual abuse scandal in the Salesian order

  12. Pingback: mushroom chocolate

  13. Pingback: 에스툰

  14. Pingback: cz firearms

  15. Pingback: you can check here

  16. Pingback: ถาดกระดาษ

  17. Pingback: nova88

  18. Pingback: sbo

  19. Pingback: sbobet

  20. Pingback: สินเชื่อที่ดินแลกเงิน

  21. Pingback: sbobet

  22. Pingback: maxbet

  23. Pingback: devops offering

  24. Pingback: sanal sunucu

  25. Pingback: dmt for sale

  26. Pingback: aller à

  27. Pingback: Investing in the stock market

  28. Pingback: passive income ideas

  29. Pingback: my review here

  30. Pingback: acid pills help,

  31. Pingback: toronto weed delivery

  32. Pingback: 영화 다시보기

  33. Pingback: buy psilocybin microdose united states​

  34. Pingback: tequilas premium clase azul ultra​

  35. Pingback: สล็อตวอเลท

Leave a Reply

Your email address will not be published.

twenty − nine =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us