தமிழ்

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று மூலம் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலியில் தென் மேற்கு பருவக்காற்று மூலமாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலா, நடுவட்டத்தில் தலா 4 செண்டி மீட்டரும், கோவை மாவட்டம் வால்பாறை, வேலூர் மாவட்டம் மேல் ஆளத்தூரில் தலா 3 செண்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. தென் தமிழக கடற்கரை பகுதி மற்றும் மன்னார் வளைகுடாவில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வலுவான காற்று வீசவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

35 Comments

35 Comments

  1. Pingback: yourfishguide.com mahi mahi fish

  2. Pingback: 출장샵

  3. Pingback: dragon pharma fat burner

  4. Pingback: satta king

  5. Pingback: so de

  6. Pingback: huong dan 188bet

  7. Pingback: DevOps

  8. Pingback: wigs

  9. Pingback: Regression Testing

  10. Pingback: 고군분투 토토사이트

  11. Pingback: cbd for anxiety

  12. Pingback: 원샷홀덤

  13. Pingback: fake tag heuer

  14. Pingback: high quality rolex sky dweller replica

  15. Pingback: firmreplica.com

  16. Pingback: 메이저놀이터

  17. Pingback: buy eszopiclone lunesta generic tablet 1mg 2mg 3mg 7.5mg for sleep and anxiety from a genuine online pharmacy without prescription and free overnight delivery

  18. Pingback: ให้เช่าตู้ล่าม

  19. Pingback: dumps shop cc

  20. Pingback: อาหารหารเสริม Nona78

  21. Pingback: Vanessa Getty Vanity Fair

  22. Pingback: rolex yacht master 169623 29mm ladies watch

  23. Pingback: คาสิโนออนไลน์เว็บตรง

  24. Pingback: Usa Inmate

  25. Pingback: Beretta Shotguns A400

  26. Pingback: sportsbet io giriş

  27. Pingback: sbobet

  28. Pingback: follower instagram

  29. Pingback: passive income ideas

  30. Pingback: voir ce site

  31. Pingback: Cliquez ici

  32. Pingback: willy wonka real life

  33. Pingback: try here

  34. Pingback: check my blog

  35. Pingback: https://www.kirklandreporter.com/reviews/phenq-reviews-fake-or-legit-what-do-customers-say-important-warning-before-buy/

Leave a Reply

Your email address will not be published.

18 + 5 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us