TAMIL

சென்னையில் தலா 730 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 எரிவாயு சுழலி மின் நிலையங்கள்

சென்னையில் தலா 730 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு எரிவாயு சுழலி மின் நிலையங்கள், சுமார்  5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித்துறை, எரிசக்தித் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

156 பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகள் 163 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 61 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

2,650 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 244 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் 21 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைத்துத் தரப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்குப் பதிலாக, 2020-21-ஆம் கல்வியாண்டு முதல் ஷூ மற்றும் சாக்ஸ் 10 கோடியே 2 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

சென்னையில் தலா 730 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழலி மின் நிலையங்கள், சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். முதற்கட்டமாக, இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

தற்பொழுது இயக்கத்தில் உள்ள ஐந்து அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் தூசுகள் காற்றில் கலப்பதைக் கட்டுப்படுத்த, 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய உபகரணங்கள் நிறுவப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள 250 உதவி பொறியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். வட சென்னை அனல் மின் நிலையம் நிலையத்திற்காக 150 உதவி பொறியாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு, நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்படும்.

தமிழ்நாடு எரிசக்தி முகமைக்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு சொந்த கட்டடம் கட்டப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம், நாமக்கல் மாவட்டம் நல்லூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஆகிய  3 இடங்களில்  230 கி.வோ. புதிய துணை மின் நிலையங்கள்  510 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

35 Comments

35 Comments

  1. Pingback: porn

  2. Pingback: 토토사이트

  3. Pingback: Singles clubs

  4. Pingback: Ignou report

  5. Pingback: Types Of Fishing Poles

  6. Pingback: 메이저카지노

  7. Pingback: She resign 롤 대리 by Uttar Pradesh on 롤 대리 걸리는 이유 few days ago.

  8. Pingback: 바카라

  9. Pingback: webcam cybersex

  10. Pingback: https://theplumbernearme.com.au/nsw-mid-north-coast/coramba/

  11. Pingback: best online pharmacy

  12. Pingback: danh de online

  13. Pingback: คอนโดเงินเหลือ

  14. Pingback: how to order from dragon pharma

  15. Pingback: Sig Sauer Firearms for Sale

  16. Pingback: fun88

  17. Pingback: orologi repliche perfette

  18. Pingback: DevOps strategy

  19. Pingback: replicas bvlgari watch replikas

  20. Pingback: bmo online sign in

  21. Pingback: smith and wesson 500

  22. Pingback: รับทำเว็บไซต์ WordPress

  23. Pingback: usdeplica.com

  24. Pingback: online bahis

  25. Pingback: 스포츠토토

  26. Pingback: Cybersecurity in Banking

  27. Pingback: cz firearms

  28. Pingback: สล็อตวอเลท

  29. Pingback: sbobet

  30. Pingback: mp3juice.tools

  31. Pingback: sbo

  32. Pingback: sbobet

  33. Pingback: sources of passive income

  34. Pingback: shrooms chocolate bar dc

  35. Pingback: look at this site

Leave a Reply

Your email address will not be published.

7 + six =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us