தமிழ்

அம்புபச்சி திருவிழா!காமாக்யா தேவியின் யோனியை வழிபடும் வினோத சடங்கு

அஸ்ஸாம் மாநிலம், கௌஹாத்தியில் உள்ள காமாக்யா கோவிலில் பெண் கடவுளின் பெண்ணுறுப்பை (யோனி) வணங்கி வருகின்றனர்.

தந்தை தட்சனால் நடத்தப்பட்ட யாகத்தில் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி , அந்த யாகத்தை அழிக்க , அந்த யாகத்திலே விழுந்து எரிந்து போகிறார் . இதை அறிந்த சிவன் ஓடோடி சென்று தன் மனைவியின் எரிந்த உடலை எடுத்து செல்வார் . அப்போது உடல் பாகங்கள் துண்டுதுண்டாக பல இடங்களில் விழுந்தன . சக்தியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களை தான் சக்தி பீடங்கள் என குறிப்பிடுகிறார்கள் . அப்படி சக்தியின் யோனி விழுந்த இடம் தான் இந்த காமாக்யா கோவில் . தேவியின் அங்கம் விழுந்ததும் , மலை நீல நிறமாக மாறியதாம் . அதனால்தான் இந்த மலையை , ` நீல் பர்வதம் ‘ என்றும் ` நீலாச்சல் ‘ என்றும் அழைக்கிறார்கள் .

இக்கோவிலின் வெளித்தோற்றத்தைப் பார்த்தால் மட்டுமே கோவில் போல தோன்றும் . உள்ளே சென்றால் இருண்ட பாதாள குகை போன்று இருக்கும் . இங்கு சிறு விளக்கு வெளிச்சத்தில் காமாக்யாவின் யோனி பீடத்தை தரிசிக்கலாம் . அங்கிருந்து வரும் நீரூற்றின் நீரை பக்தர்கள் தீர்த்தமாகப் போற்றுகின்றனர் . இந்தத் திருத்தலத்தில் சக்தி தேவிக்கு உருவம் கிடையாது . தேவியின் யோனியே சக்தியின் வடிவமாக வணங்கப்படுகிறது .

கோயிலில் மிகவும் முக்கியமான பண்டிகை அம்புபச்சி மேளா . ‘ அம்புபச்சி மேளா ‘ என்பது பருவமழை நிறைவுறும் காலத்தில் தேவிக்கு நன்றி செலுத்தும் விதமாக நான்கு நாள்கள் கொண்டாடப்படும் பெரும் திருவிழா . ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் அன்னைக்கு மாதவிலக்கு நாட்கள். கர்ப்பகிரகத்தினுள் சில படிகள் இறங்கிச் சென்றால் யோனி போன்ற அமைப்பு கொண்ட கற்பலகையைக் காணலாம் இதன் மீது தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. என்ன ஆச்சரியம் என்றால் மாதத்திற்கு மூன்று நாட்கள் இந்த இடத்தில் சிவப்பு நிறம் பளிச்சிடுகிறது.

மாதம்தோறும் காமாக்யா தேவியின் மாதவிலக்குக் காலமான நான்கு நாள்கள் சக்தி பீடத்தை சிவப்பு வஸ்திரத்தால் மறைத்துவிடுவார்கள் . ஆனால் , தமிழ் மாதக் கணக்குபடி ஆனி மாதம் வரும் மாதவிலக்கு நாள்களில் மட்டும் சக்தி பீடத்தில் வழிபாடுகள் நடைபெறும் . அன்றைய தினம் பக்தர்களும் யோகிகளும் ஆயிரக்கணக்கில் வந்து தேவியை வழிபடுகின்றனர் . நேற்றுத்தான் இந்த வருட ஆனி மாத அம்புபச்சி மேளா சிறப்பாக முடிந்தது. 

35 Comments

35 Comments

  1. Pingback: 바카라 사이트 쿠폰

  2. Pingback: maha pharma winstrol 50 review

  3. Pingback: research agency

  4. Pingback: 메이저카지노

  5. Pingback: 메이저바카라

  6. Pingback: review

  7. Pingback: a few of their recent reports

  8. Pingback: top10best.io

  9. Pingback: kalpa pharma for sale

  10. Pingback: nu golf thu xinh dep

  11. Pingback: Fake id

  12. Pingback: 사설토토

  13. Pingback: Coolsculpting

  14. Pingback: w88

  15. Pingback: Bitcoin Loophole Review: Legit Software Or Scam?

  16. Pingback: Robotic test automation

  17. Pingback: Intelligent automation solutions

  18. Pingback: online domain name search website buy cheap domain names online online check domain name availability web domain hosting online package website hosting services online Website builder online package web hosting control panel package Buy WordPress hosting

  19. Pingback: Website development companyin Canada

  20. Pingback: Azure DevOps

  21. Pingback: wigs for women

  22. Pingback: Mossberg firearms

  23. Pingback: 5d diamond painting

  24. Pingback: Fun88 casino

  25. Pingback: Peter Comisar Disgraced Ex Goldman Sachs Banker Sued By Scooter Braun For Fraud.

  26. Pingback: ip stresser

  27. Pingback: nova88

  28. Pingback: sbo

  29. Pingback: แอพเงินด่วน

  30. Pingback: Best Selling American Gun Brand

  31. Pingback: sbobet

  32. Pingback: aller à

  33. Pingback: Pursuing financial independence

  34. Pingback: wikipedia reference

  35. Pingback: 9 strawberries calories

Leave a Reply

Your email address will not be published.

20 − fifteen =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us