தமிழ்

அஞ்சலக பணியிடங்களில் சேருவதற்கான தேர்வு இனி மாநில மொழிகளில் கிடையாது – மத்திய அரசு

நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் இருக்கக்கூடிய தபால்காரர், அஞ்சலக உதவியாளர், அஞ்சல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் மத்திய தொலைத்தொடர்புத்துறை நிரப்பி வருகிறது. இந்நிலையில் அஞ்சலக பணியிடங்களில் சேருவதற்காக தேர்வு எழுதும் முறையில் தற்போது புதிய மாற்றங்களை மத்திய தொலைத்தொடர்புத்துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு பிரிவுகளாக நடைபெறக்கூடிய தேர்வில் மொழியை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

முதன்மைப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் தாள் தேர்வை இதற்கு முன்னர் ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது மாநில மொழிகளில் எழுதலாம். இந்நிலையில் இந்த தேர்வு இனி முழுவதும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் தாள் தேர்வானது ஆங்கிலம் மற்றும் தேர்வர்கள் விரும்பும் மாநில மொழிகளில் நடைபெறும் என்றும் உடனடியாக இப்புதிய தேர்வு முறை அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

35 Comments

35 Comments

  1. Pingback: badhaai ho extramovies

  2. Pingback: replica tag

  3. Pingback: keto diet pills review

  4. Pingback: สินเชื่อมหาสารคาม

  5. Pingback: result sgp

  6. Pingback: honolulutowing.org

  7. Pingback: breitling replika

  8. Pingback: Buy marijuana online

  9. Pingback: dang ky 188bet

  10. Pingback: cach vao 12 bet

  11. Pingback: Immediate Edge Review

  12. Pingback: bitcoin era

  13. Pingback: dragon pharma store reviews

  14. Pingback: exotic weed for sale

  15. Pingback: 18.Customized Web Development in Canada

  16. Pingback: CI/CD Services

  17. Pingback: 토토사이트

  18. Pingback: RIMFIRE PISTOLS

  19. Pingback: fake rolex explorer

  20. Pingback: diamond painting

  21. Pingback: online casino

  22. Pingback: en iyi bahis siteleri

  23. Pingback: Fun88casino

  24. Pingback: https://www.ktvn.com/story/45176209/best-essay-writing-services-of-2021-in-depth-expert-review

  25. Pingback: scooter rental in new orleans

  26. Pingback: 아지툰

  27. Pingback: rent scooters in treasure island

  28. Pingback: hardoffers.com

  29. Pingback: ทางเข้า maxbet

  30. Pingback: sbobet

  31. Pingback: passive income

  32. Pingback: Devops Automation service

  33. Pingback: 토토세콤

  34. Pingback: buy bergara arms guns

  35. Pingback: One up mushroom

Leave a Reply

Your email address will not be published.

14 − 12 =

News is information about current events. News is provided through many different media: word of mouth, printing, postal systems, broadcasting, electronic communication, and also on the testimony of observers and witnesses to events. It is also used as a platform to manufacture opinion for the population.

Contact Info

Address:
D 601  Riddhi Sidhi CHSL
Unnant Nagar Road 2
Kamaraj Nagar, Goreagaon West
Mumbai 400062 .

Email Id: [email protected]

West Bengal

Eastern Regional Office
Indsamachar Digital Media
Siddha Gibson 1,
Gibson Lane, 1st floor, R. No. 114,
Kolkata – 700069.
West Bengal.

Office Address

251 B-Wing,First Floor,
Orchard Corporate Park, Royal Palms,
Arey Road, Goreagon East,
Mumbai – 400065.

Download Our Mobile App

IndSamachar Android App IndSamachar IOS App
To Top
WhatsApp WhatsApp us